6 In 1 Loader Bucket | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • 6 In 1 Loader Bucket - Mahindra

இணைப்புகள்

6 இன் 1 லோடர் பக்கெட்

  • கன்ஸ்ட்ரக்ஷன், லேண்ட்ஸ்கேப்பிங், இண்டஸ்ட்ரியல், டிமாலிஷன் (இடிப்பு) போன்ற இடங்களில் தோண்டுதல், டோஸிங், (வீழ்த்துதல்), கிளாம்பிங் பேக் டிராகிங், கிரேடிங் மற்றும் லெவலிங் போன்றவற்றை ஒரு பக்கெட்டால் செய்ய முடியும்.
  • நீடித்து உழைக்கும் மற்றும் வொர்க்கிங் லைஃபபை அதிகரிக்க ரீபிளேசபிள் பார்ட்ஸ் (கட்டிங் எட்ஜ் மற்றும் டீத்) உள்ளன.
  • அதிகபட்ச இணக்கத்தன்மை, பர்ஃபார்மென்ஸ் மற்றும் நீடித்து நிலைக்க டிசைன் செய்யப்பட்டுள்ளது
  • 6 இன் 1 பக்கெட் லோடர் ஸ்டாண்டர்டு ஆக்ஸிலரி (துணை நிலை) சர்க்யூட் மூலம் ஆபரேட் செய்ய முடியும்.
  • இரண்டு சிலிண்டர் ஆதரவு உயர் கிரிப் ஃபோர்ஸ் மற்றும் டெதர்ட் கிளாம்ப் அசெம்பிளி (பல் கொண்ட கிளாம்பி தொகுப்பு) மரங்கள், தளர்வான ஸ்டம்ப்ஸ் , பிரஷ்ஷஸ், மறுசுழற்சி இடிபாடுகள் மற்றும் பைப்ஸ் போன்ற பெரிய அளவிலான பொருட்களை பிடிக்க உதவுகிறது.
  • எக்விப்மெண்ட்டின் சிறப்பம்சங்களை மேம்படுத்துகிறது

அகலம் 2356 mm
கெபாசிட்டி (திறன்) 1.1 cum
எடை 698 kg
பக்கெட்டின் அதிகபட்ச திறப்பு 839 mm

  • பின்வரும் பகுதிகளில் தோண்டுதல், லோடிங்,டோஸிங் (வீழ்த்துதல்), கிரேடிங், பேக் ஃபில்லிங் மற்றும் கிராபிங் (பிடுங்குதல்) என ஆறு செயல்பாடுகளைச் செய்கிறது
  • தொழில்துறை
  • சாலை கட்டுமானம்
  • ரியல் எஸ்டேட்
  • நகராட்சி திடக்கழிவு மேலாண்மை
  • வேளாண் பண்ணையின் பயன்பாடு