Pole Erector | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Mahindra Pole Erector

இணைப்புகள்

போல் எரெக்டர் (கம்ப நடுதல்)

  • க்ளாம்ப் மற்றும் ரொடேஷன் ஹைட்ராலிக் சர்க்யூட், தற்செயலாக கம்பம் விழுவதைத் தடுக்க, கவுன்டர் பேலன்ஸுடன் பாதுகாக்கப்படுகிறது.
  • ரொடேஷன் சைக்கிளில் ஒரு மெகானிகல் ஸ்டாப் உள்ளது, இதனால் ஹைட்ராலிக் சிலிண்டர்கள் போலின் வொர்கிங் ரேஞ்ஜை பராமரிக்கின்றன.
  • ஸ்டாண்டர்டு அளவு போலை கையாளும் போது சர்வதேச விதிமுறைகளின்படி மெஷினின் ஸ்திரத்தன்மை.
  • போட்டியாளரின் மெஷின்களை விட 30% சிறந்த போல் லெந்த் மற்றும் எடை கையாளும் திறன்.
  • கான்ட்ராக்டர் (ஒப்பந்ததாரர்) அதிக உற்பத்தித்திறனையும் சிறந்த வருமானத்தையும் பெறுகிறார்.
    • – மேனுவல் ஆபரேஷனைவிட 20 மடங்கு வேகமானது
    • –அதிக பாதுகாப்பு வசதியுடன் ட்ராக்டர் அட்டாச்மெண்ட்டுடன் ஒப்பிடுபோது 4 மடங்கு வேகமானது
    • – மேனுவல் ஆபரேஷனைவிட 50% சேமிப்பு
  • ஆபரேட்டரின் ஆபரேஷனை இன்னும் சௌகரியமாக்குகிறது
    • –கேபின் இருப்பதால் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான ஆபரேஷன்
    • –களைப்பு குறைவு, நீண்ட நேரம் வரை கிளட்ச் இல்லாத ஆபரேஷன்
    • ரொடேஷன் மற்றும் கிளாம்பிங்கிற்கு எர்கோனாமிகல் வடிவில் உன்னதமான சிங்கிள் லீவர் ஆபரேஷன்

போல் கிராஸ் செக்ஷன் டைப் I செக்ஷன் & சௌகரியமான செக்ச்னன்
அதிகபட்ச போல் கிராஸ் செக்ஷன் 200 mm (8 inch)
போலின் அதிகபட்ச நீளம் 17 mts
போலின் அதிகபட்ச எடை 650 kg

  • இன்ஃப்ராஸ்ட்ரக்சர் – ஒவர்ஹெட் மின் விநியோக கம்பம்
  • வேளாண்மை – ஃபார்ம் ஃபென்ஸிங்
  • தொழில்துறை– தொழிற்சாலை ஃபென்ஸிங், மரக்கட்டை ஹேண்ட்லிங்
  • நகராட்சி – தெரு விளக்கு கம்பங்கள்