Ripper Tooth Attachment - Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Mahindra Ripper Tooth

இணைப்புகள்

ரிப்பர் டூத்

  • நீண்ட ஆயுளுக்கு தேய்மானத்தை எதிர்க்கும் பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  • நீண்ட சர்வீஸ் லைஃபிற்காக மாற்றக்கூடிய டூத் பாயிண்ட்
  • மெஷினின் டிக் பாகங்கள் மீது ஸ்ட்ரெஸ் லோடை குறைக்க உதவுகிறது, இதனால் பாகங்களின் சர்வீஸ் லைஃப் அதிகமாக இருக்கும்
  • வேகமாக மாற்றுவதற்கு மேனுவல் க்விக் ஹிட் ஹிட்ச் கப்ளருக்கு இணக்கமானது.
  • ஸ்ட்ரக்சரல் லோடை குறைகும் புரொஃபைல் எனவே ஸ்ட்ரக்சரல் சேதத்தைக் குறைக்க முடியும்.
  • கான்கிரீட் மற்றும் தார் சாலைகள், மரங்களை வேரோடு பிடுங்குதல், இறுக்கமான மேற்பரப்புகள் போன்ற கடினமான மேற்பரப்புகளை உடைப்பதற்கு மிகவும் பொருத்தமானது.
  • சிங்கிள் பாயிண்ட் ஃபோர்ஸ் மூலம் இறுக்கமான மேற்பரப்புகளை குறைந்த அழுத்தத்துடன் உடைக்கவும், ஹைட்ராலிக் பம்பிற்கு சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகின்றன.

எடை 105 kgs
டூத் ரீபிளேசபிள்
பாடி ஃபேப்ரிகேடட்

  • சாலை கட்டுமானம் – கான்க்ரீட், தார் போன்ற கடினமான மேற்புறங்களை உடைத்தல்
  • கடிமான மேற்புறங்களை தளர்த்துதல் – அதாவது இறுக்கப்பட்ட கெட்டியான நிலம்
  • மரங்களை வேரோடு பிடுங்குதல்