Road Dozer Blade | Mahindra Construction Equipment Attachments
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


இணைப்புகள்

டோஸர் பிளேடு

  • மோட்டர் கிரேடரின் ஃப்ரண்ட்டில் டோஸர் பிளேடு அட்டாச்மெண்ட் இருக்கிறது. இது மோல்டு போர்டிற்கான கடிமான வேலைகளைச் செய்கிறது.
  • 1.9 மீட்டர் அகலம் கொண்ட டோஸர் அட்டாச்மெண்ட், புல்டோஸர் பணிகளுக்கு, அழுக்கு, ஜல்லிகளை அகற்றுதல், சிறிய துண்டுகளை அகற்றுதல், மற்ற சாலைகிரேடிங் பயன்பாடுகளில் இருந்து விழுந்த பாறைகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு எளிதாகப் பயன்படுத்தலாம்.
  • அட்டாச்மெண்ட்டின் உறுதியான வலிமையான டிசைன், செயல்திறன் மற்றும் ஆபரேஷன் வழிமுறைகளை எளிதாக்குவதற்கு டோஸர் பிளேடுகளைச் சுற்றிப் போதுமான அளவு விசிபிலிட்டி உள்ளது

தரை அளவில் ஃப்ரண்ட் டயர்ஸிலிருந்து டோஸரின் நீளம் 1284(+-)6.5
தரையிலிருந்து மேல் டோஸரின் உயரம் 585(+-)10
டோஸர் பிளேடின் உயரம் 769(+-)10
டோஸர் பிளேடின் அகலம் 1980(+-)10
டிரான்ஸ்போர்ட் நிலையில் ஃப்ரண்ட் டயர்ஸிலிருந்து டோஸரின் நீளம் 1500(+-)7.5
டோஸருடன் வெஹிக்கிள் டிரான்ஸ்போர்ட்டின் நீளம் 8700(+-)43.5

  • நில மேம்பாடு – நிலத்தின் ஸ்க்ராப்பிங், டோஸிங், லெவலிங் போன்றவை
  • இடிபாடுகளை நீகுதல், சாலை தடைகளை அகற்றுதல்
  • சாலை கட்டுமானம்