V Shaped Tapered Ditch Bucket | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • V Shaped - Tapered Ditch Bucket

இணைப்புகள்

V ஷேப்டு– டேப்பர்டு டிச் பக்கெட்

  • V ஷேப்டு - டேப்பர்டு டிச் பக்கெட் என்பது கால்வாய்கள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான சிறந்த கருவியாகும்.
  • வட்டங்கள் மற்றும் பள்ளங்களை எளிதாக உருவாக்க உதவுகிறது.
  • ரீபிளேசபிள் வேர் பார்ட்ஸ் ஆயுள் மற்றும் வொர்க்கிங் ஆயுளை அதிகரிக்கிறது.
  • கட்டிங் எட்ஜ் மற்றும் சைட் பிளேட்டுகள் சிறந்த செயல்திறன் மற்றும் நீண்ட சர்வீஸ் லைஃப்பிற்காக சிங்கிள் பிளேட் டிசைன் ஆகும்.
  • 300 மற்றும் 600 சைடு வால் ஆங்கிள் தேர்வுகள் உள்ளன.
  • பற்களில் போல்ட் தேர்வு உள்ளது

அகலம் 1100 mm
கெபாசிட்டி (திறன்) 0.13 cum
எடை 180 kgs

  • குழிகளை உருவாக்குதல் மற்றும் குளம் மேலாண்மை போன்ற பிற "ட்ரெட்ஜிங்" பயன்பாடுகள்.
  • விவசாய பயன்பாடுகள் - நீர்ப்பாசனத்திற்கான நீர்வழிகளை உருவாக்குதல்.
  • நகராட்சி – கழிவு நீர் வாய்க்கால்களை உருவாக்குதல் மற்றும் கழிவு நீர் வழிகளை சுத்தம் செய்தல்.