Asset Management Rental Services - Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


அஸ்ஸட் மேனேஜ்மெண்ட்

அஸ்ஸட் மேனேஜ்மெண்ட்

இது ஒரு ஒப்பற்றசர்வீஸ். இது பலவிதமான கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகள், புரொஜெக்ட் டெவலப்பர்ஸ், EPC கம்பனிகள், மற்றும் தனிப்பட்ட எக்விம்மெண்ட் உரிமையாளர்கள் மற்றும் அவசரகால பராமரித்தல் உட்பட ஃப்ளீட்டை நிர்வகித்தல் பற்றிய கவலையின்றி, தங்களது முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தமுடிகிறது.


ஃப்ளீட்/எக்விப்மெண்ட் உரிமையாளருக்கான பலன்கள்
  • எக்விப்மெண்ட் பார்க்கிங், ஸ்டோரேஜ் மற்றும் பாதுகாப்பான பராமரிப்பு
  • பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு மூலம் அஸ்ஸட்டின் ஆயுளை நீட்டித்தல்
  • ப்ளீட் பராமரிப்பு மற்றும் வரலாறு பற்றிய அறிக்கைகள்
  • வழக்கமான மற்றும் அல்லது அவசரகால பராமரிப்பு
  • காப்பீட்டு உரிமைகோரல்களை கையாளுதல்

எங்களுடன் கூட்டிணைந்து கூடுதல் வருமானத்தை உறுதி செய்வதற்காக, கையக்கப்படுத்தப்பட்ட சொத்துக்களின் பராமரிப்பு மற்றும் மறு விற்பனைக்கான கூடுதல் ஆதரவு.



அஸ்ஸட் மேனேஜ்மெண்ட் சர்வீசஸில் அடங்குபவை
  • அஸ்ஸட் இன்ஸ்பெக்ஷன் ரிபோர்ட்
  • ஆரம்ப நிலையில் அஸ்ஸட்டை பராமரித்தல்
  • ஃபேஸ்லிஃப்ட்/ பழுத்து பார்க்கும் மதிப்பீடு
  • பழுது பார்த்தல்/செலவை திரும்ப வழங்குதல் ஆதரவு
  • ஆவண நிர்வாகம்
  • சிரமம் இல்லாத செயல்பாடுகள் மற்றும் டெலிவரி