Centralised Lubrication System (CLS) | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Mahindra - Centralised Lubrication System (CLS)

இணைப்புகள்

சென்ட்ரலைஸ்டு லூப்ரிகேஷன் சிஸ்டம் (CLS)

  • CLS என்பது பேக்ஹோலோடர்களில் 50 பாயிண்ட்களை தானாக க்ரீஸிங் செய்கிறது., இதற்காக 12V மின்சார மோட்டார் இயக்கப்படும் கிரீஸ் பம்ப் உதவியுடன் அடிக்கடி கிரீஸ் செய்யும் தேவை உண்டு. மேனுவல் பம்ப் தேர்விலும் கிடைக்கிறது.
  • மெஷின் இயங்கும் போது கிரீசிங் தானாகவே செய்யப்படுவதால், வெஹிக்கிளின் டவுன்டைம் குறைகிறது. இதனால் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
  • அடிக்கடி மற்றும் வழக்கமான கிரீஸ் செய்வது ஒட்டுமொத்த இயக்க மற்றும் பராமரிப்பு செலவைக் குறைக்கிறது மற்றும் ஆபரேட்டரால் மட்டுமே மெஷினை இயக்க முடியும்.
  • ரொடேட்டிங் அல்லது மேட்டிங் பார்ட்ஸின் தேய்மானத்தைக் குறைப்பதன் மூலம் வெஹிக்கிள் பார்ட்ஸின் ஆயுளை CLS நீட்டிக்கிறது, இதனால் வெஹிக்கிளின் ஆயுளும் அதிகரிக்கிறது.
  • தவறான நடைமுறைகளால் ஏற்படும் ஃபெயிலியர் மற்றும் பிரேக்டவுன்களை தடுப்பதால் முதலீட்டிற்கு உறுதியான வருமானத்தை அளிக்கிறது

ரிசர்வாயர் (கொள்கலன்) கெபாசிட்டி 4 kgs
க்ரீஸ் அவுட்புட் 2.8 cc/minute
வோல்டேஜ் 12 V
லூப்ரிகன்ட் கிரேடு NLGI II வரை MCE க்ரீஸ்

  • மெஷின் பின்ஸ் மற்றும் புஷ்ஷின் க்ரீஸிங்