Standard Loader Bucket | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Standard Loader Bucket - Mahindra

இணைப்புகள்

ஸ்டாண்டர்டு லோடர் பக்கெட்

  • தோண்டுதல், லோடிங், எடுத்துச் செல்லுதல், சமன் செய்தல், கிரேடிங் மற்றும் டம்பிங்
  • போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்மூத் "C" பிளேட் புரோஃபைல் மற்றும் பக்கெட் கட்டுமானத்தில் எந்த உள் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மெஷினின் கூடுதல் உற்பத்தித்திறனுக்கான ஹை ஃபில் ரேஷியோவை தருகிறது..
  • நீடித்து உழைக்கும் மற்றும் வொர்க்கிங் ஆயுளுக்கு ரீபிளேசபிள் வேர் பார்ட்ஸ் (கட்டிங் எட்ஜ் மற்றும் டீத்) உள்ளன.
  • பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற பக்கெட்டுகளுக்காக பல தேர்வுகள்
  • சைடு பிளேட்டு வலுவூட்டல் கூடுதல் வலிமை மற்றும் கட்டுறுதியை வழங்குகிறது.
  • டீத் மீது போல்ட்.

கேபாசிட்டி (திறன்) 1, 1.1 cum.
முழு அகலம் 2404 mm (1.1 cum பக்கெட்- 2238 mm (1.0 cum பக்கெட்)

  • குவாரி – லோடிங் மற்றும் அன்லோடிங்
  • நகராட்சி – குப்பைகளை அகற்றுதல்
  • லேண்ட் ஸ்க்ராப்பிங் – லோடிங் மற்றும் அன்லோடிங்