Ditch Cleaning Bucket | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Ditch Cleaning Bucket - Mahindra

இணைப்புகள்

டிச் க்ளீனிங் பக்கெட் (குழிகளை சுத்தம் செய்யும் பக்கெட்)

  • நீண்ட ஆயுளுக்காக ஃப்ரண்ட் கட்டிங் எட்ஜில் போல்ட்
  • சைடு பிளேட் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் கூடுதல் வலிமை மற்றும் உறுதியை அளிக்கிறது.
  • நீடித்துழைப்பதை உறுதி செய்வதற்காக ரீபிளேசபிள் வேர் பார்ட்ஸ் (கட்டிங் எட்ஜ்)
  • குழிகள், வடிகால் கால்வாய்கள் போன்ற்வற்றை சுத்தம் செய்ய முதன்மையாக பயன்படுகிறது
  • பக்கெட்டின் ஒப்பற்ற மெயின் பிளேட் ஃபுரொஃபைல் சுலபமாக பொருட்களை கீழே கொட்டும்
  • இயக்கும்போது எடை/அடர்த்தியை குறைப்பதற்காக வடிக்கும் துவாரங்கள்
  • அகலமான மற்றும் மேலே தூக்கிய டிசைன் இருப்பதால் குழியின் வண்டல்களை சுலபமாக நீக்க உதவுகிறது
  • வேலையில் வீணாகும் நேரத்தை குறைக்கிறது.

அகலம் 1067 mm
கெபாசிட்டி (திறன்) 0.27 cum
எடை 176 kgs

  • குழிகளை சுத்தம் செய்தல் மற்றும் குளம் மேலாண்மை போன்ற பிற "ட்ரெட்ஜிங்" பயன்பாடுகள்.
  • ஆறுகள்/கால்வாய்களை சுத்தம் செய்தல்
  • விவசாய பயன்பாடுகள் - பாசன நீர்வழிகளை சுத்தம் செய்தல்
  • நகராட்சி – கழிவு நீர் வாய்க்கால் மற்றும் வாய்க்கால்களை சுத்தம் செய்தல்
  • திடக்கழிவு மேலாண்மை