Sugarcane Grabber | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Sugarcane Grabber

இணைப்புகள்

ஷுகர்கேன் (கரும்பு) கிராபர்

  • பிக் வொர்க்கிங் என்வலப்
    • - 5334 mm அளவிலான உயரத்தை எட்டும் மற்றும் கீழே போடக்கூடிய உயரம்
    • –ட்ராக்டர் அட்டாச்மெண்ட்டைவிட 9% சிறப்பாக எட்டும்
  • வியாபாரி மற்றும் விவசாயிகளுக்கு அதிக உற்பத்தி திறன் மற்றும் சிறந்த வருமானம்.
    • –மேனுவல் ஆபரேஷனைவிட 16 மடங்கு வேகமானது
    • –மேனுவல் இயக்கத்தைவிட 50% சேமிப்பு
  • பராமரிப்பு குறைவு மற்றும் பிரேக்ஃப்ரீ ஆபரேஷன்
    • –டார்க் கன்வெர்டர் பேஸ் ஆபரேஷன் குறைவான கிளட் ஆபரேஷனிற்கு வழி வகுக்கிறது
    • –லோடு செய்யும் ரேட்டிங்கிற்கு உறுதியான மற்றும் நீடித்துழைக்கும் ஃப்ரண்ட் ஆக்ஸில்
    • –சிறந்த டிசைன் மற்றும் சோதிக்கப்பட்ட பாகங்கள்
    • –சிக்கல் இல்லாத செயல்திறனை வழங்குவதற்காக சிறந்த ஹைட்ராலிக் சிஸ்டம்
  • • ஆபரேட்டரின் ஆபரேஷனை இன்னும் சௌகரியமாக்குகிறது.
    • –கேபின் இருப்பதால் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான ஆபரேஷன்
    • –களைப்பு குறைவு, நீண்ட நேரம் வரை கிளட்ச் இல்லாத ஆபரேஷன்
    • –எர்கோனாமிக் வடிவத்தில் சிறப்பான கட்டுப்பாட்டு லீவர்ஸ்

லிஃப்ட் கெபாசிட்டி (தூக்கும் திறன்) 1 Ton
பக்கெட் ஒப்பனிங் லெங்த் 1010 mm
தரையின் தூரம் 2719 mm

  • கரும்பு போன்ற பொருட்களை கிராபிங் (பிடிப்பு) மற்றும் லோடிங்