Dozer Blade | Mahindra Construction Equipment Attachments
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Dozer Blade

இணைப்புகள்

டோஸர் பிளேடு

  • அழுக்கு, ஜல்லிகற்கள் மற்றும் கழிவுகளை அகற்ற டிசைன் செய்யப்பட்டுள்ளது மற்றும் கட்டுமான இடங்களில் பொருட்களை தூக்குவதற்கு ஏற்றது.
  • கர்வ்டு மோல்டு போர்டு வகை ஃபுரொஃபைல் தடையற்ற மெட்டிரியல் ஃபுளோவை வழங்குகிறது.
  • சுரங்கங்கள், கட்டுமான இடங்கள் மற்றும் குவாரிகளில் டோஸர் பிளேடுகளின் பயன்பாடு டயர்களின் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தளத்தில் வேலை தொடர்பான உபகரணங்களுக்கான உதிரிபாகங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
  • மாற்றக்கூடிய வேரபிள் பார்ட்ஸின் ஆயுளை அதிகரிக்கிறது.

அகலம் (விட்த்) 2356 mm
உயரம் (ஹைட்) 1028 mm
எடை (வெயிட்) 394 kg

  • பேக்லிஃப்டிங் பயன்பாடு – அஸ்திவாரம், குழிகள்
  • லேண்டு டெவலப்மெண்ட் (நில மேம்பாடு) – லேண்ட் ஸ்க்ராப்பிங், டோஸிங், லெவலிங் போன்றவை
  • இடிபாடுகளை நீக்குதல், நிலச்சரிவில் சாலை தடைகளை நீக்குதல்