Earth Drill Auger | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Mahindra Earth Drill/Auger

இணைப்புகள்

எர்த் ட்ரில்/ஆகர்

  • லைட் டியூட்டி, ஹெவி டியூட்டி மற்றும் ராக் ஆகர் ஆகிய விருப்பத்தேர்வுகள் இயக்க மற்றும் பராமரிப்பு செலவை உகந்த அளவில் வைக்க உதவுகின்றன.
  • எக்விப்மெண்ட்டிற்கு இணக்கமான ஹேங்கர் பிராக்கெட் மற்றும் டெயில் ஹோஸ்கள் வழங்கப்படுகின்றன.
  • வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு 9" முதல் 36" விட்டம் மற்றும் 1.5 மீட்டர் நீளம் கொண்ட வெவ்வேறு அளவுகளின் தேர்வு. ராக் டூட்டி ஃபிளைட்ஸ் 9",12",18" விட்டத்தில் கிடைக்கின்றன.
  • துளைகளை வேகமாக துளைக்க அதிக டார்க் வழங்கப்படுகிறது.
  • 2.5 மீட்டர் வரை குழி தோண்டுவதற்கு ஒரு மீட்டர் எக்ஸ்டெண்ட்அட் பார் விருப்பத்தேர்வு உள்ளது
  • ரீபிளேசபிள் டீத் மற்றும் பைலட் பிட்கள் அதிக சர்வீஸ் ஆயுளை வழங்குகின்றன.

அதிகபட்ச டெப்த் 2500 mm (1500 + 1000 ext.)
ஹோலின் (துளை) வடிவம் 225 mm to 1000 mm
டார்க் 8152 Nm
டிரைவ் 75 mm square

  • கன்ஸ்ட்ரக்ஷன் (கட்டுமானம்)– எலக்ட்ரிகல் போல்
  • வேளாண்மை – நடுதல், ஃபார்ம்
  • தொழிற்சாலை – ஃபென்ஸிங் (வேலி போடுதல்)
  • ரியல் எஸ்டேட் பயன்பாடுகள்
  • டைரெக்டர் ஜெனரல் பார்டர் ரோடுஸ் அப்ளிகேஷன்ஸ்