Rock Breaker MD | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


இணைப்புகள்

ராக் பிரேக்கர் MD

  • அக்யூமுலேட்டர்: பேஸ் கேரியர் ஹைட்ராலிக்ஸைப் பாதுகாக்க ஹை பிரஷர் சர்ஜ் டேம்பனர்
  • பிஸ்டன்: சுப்பீரியர் டிசைன், உலோகம் மற்றும் உற்பத்தி ஆகியவை நீண்ட ஆயுளையும் பிரச்சினையற்ற சேவையையும் வழங்குகிறது.
  • உயர் செயல்திறனுக்கான உள் வால்வு டிசைன்
  • நீருக்கடியில் பயன்பாடுகளில் செயல்பட முடியும்.
  • பிரேக் ஃப்ரீஆபரேஷனிற்காக ஆட்டோ க்ரீசிங் ஹோல்.
  • பேக் ஹெட் டிசைன், சேமித்த கேஸ்மூலம் பிரேக்கருக்கு ஆற்றலை வழங்குகிறது.
  • சார்ஜ் செய்வது சுலபம் மற்றும் மெயின்டனன்ஸ் ஃப்ரீ(பராமரிப்பு இல்லை)
  • பெர்ஃபெக்டட் கிளியரன்ஸ் சிலிண்டர் ட்ராபிகல் கிளைமேட்டில் (வெப்பமான வானிலையில்) நீண்ட நேரம் சிறந்த சேவைக்கான ஆயுளை வழங்குகிறது.

எடை 350 kg
முழு உயரம் 1586 mm
ஆற்றல் அளவு 450 உபகரண விட்டம்
உபகரண விட்டம் 68 mm

  • ராக் (பாறை) கட்டிங்
  • ரோடு கட்டிங்
  • பைப்லைன்
  • ஃபுட்டிங்ஸ்
  • உடைத்தல்
  • குழி அமைத்தல்