Motor Grader G9595 Features | Mahindra's RoadMaster G9595 | MCE
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


தயாரிப்பு மற்றும் தீர்வுகள்

மஹிந்திரா ரோட் மாஸ்டர் G9595

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில், 75% சாலைகள் விரிவாக்கத் திட்டங்கள் அல்லது கிராமப்புற/ சிறு நகர்ப்புறத் திட்டங்களின் கீழ் உள்ளன, இது உற்பத்தித்திறனுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இந்திய சாலைகள் மற்றும் அதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பற்றிய ஆழமான ஆய்வு, 20000+ நாட்கள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 6000+ மணிநேர விரிவான சோதனை மூலம், மஹிந்திரா RoadMaster G9595 வளரும் இந்தியாவை கட்டமைக்க உதவும் சிறந்த மெஷினாக இருக்கும்.

ஹைட்ராலிக்ஸ்


ஸ்மூத்தான செயல்திறனுக்காக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பம்ப். பிளேடில் அதிக பவருக்கு அதிகபட்சமாக சுமார் 20Mpa அழுத்தம். ஒரு மணி நேரத்திற்கு அதிக உற்பத்தித்திறனுக்காக 26+26 cm3 என்ற பெரிய அளவு கியர் பம்ப்.

மோல்ட்போர்டு மற்றும் பிளேட் ரேஞ்ஜ்


சிறந்த தரமான வேலை மற்றும் ஃபினிஷிங்கிற்காகநீளமான பேஸ் லெந்த், அதிகரிக்கப்பட்ட சப்போர்ட், குறைந்த வைப்ரேஷன், 3000 மிமீ நீளமுள்ள பிளேடு. வாகனத்தின் குறுக்குவெட்டில் இருந்து தோராயமாக 50° உயர் ரொடேஷன் கோணமானது கனரக பொருட்களில் விரைவான கிரேடிங்கை வழங்குகிறது. மெஷின் டிராவலிங் செய்யும் போது பிளேடுகள் டயர்களுக்கு இடையில் எளிதில் பொருந்திஅமைகின்றன. இது மெஷின் சீரான முறையில் சுழல உதவுகிறது.

டேம்ப்பனிங் சிலிண்டர்

ரோடு மார்ச்சிங்கில் வசதியை உறுதி செய்கிறது மற்றும் இறுதிக் கட்டத்தில் கிரேடிங்கின் போது ஏற்ற இறக்கங்களைத் தடுக்கிறது. கிரேடிங்கின் இறுதிக் கட்டத்தின் போது அதிக ஆபரேட்டர் சௌகரியத்தையும் சிறந்த ஃபினிஷிங்க்கையும் உறுதி செய்கிறது.

வசதி மற்றும் சௌகரியம்


மெஷினின் மிக முக்கியமான அங்கம் அதனை இயக்கும் ஆபரேட்டர்தான் என்று மஹிந்திரா நம்புகிறது. அதனால்தான் இதில் ஆபரேட்டர் நீண்ட நேரம் வேலைசெய்வதற்கு வசதியாக மாற்ற நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். எர்கோனாமிக் லே அவுட் மற்றும் சீட் - விசாலமான கானப்பி, லாக் செய்யக்கூடிய இடவசதி மற்றும் மொபைல் சார்ஜிங் உட்பட அனைத்து கட்டுப்பாடுகளும் ஸ்மூத்தானவை மற்றும் எளிதானவை.

டிபெரென்ஷியல் லாக் உடன் ஃபைனல் ட்ரைவ்


100% மெக்கானிக்கல் டிஃபெரென்ஷியல் லாக் அதிக அளவிலான பவர் உற்பத்தி மற்றும் பின்புற டயர்கள் முழுவதும் வேகத்தை சீராக விநியோகம் செய்ய உதவுகிறது. கிரேடிங்கிற்கு சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது மற்றும் சேற்று, சதுப்பு நிலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மெஷின் எங்கும் சிக்கிக் கொள்வது இல்லை.

ஹெவி டியூட்டி டோஸர் பிளேடு


ஹெவி டியூட்டி டோஸர் பிளேடு: RoadMaster G9595 ஸ்டாண்டர்டு டோஸர் பிளேடு ஃபிட்மென்ட்டுடன் வருகிறது. டோஸர் மெட்டீரியல் ஸ்டாக்கை முன்கூட்டியே உடைப்பதால், இது கிரேடிங் செயல்முறைக்கு பவர் மற்றும் செயல்திறனை சேர்க்கிறது.
  • என்ஜின்

    மாடல் மஹிந்திரா BS TREM IV CEV
    ஏர் ஆஸ்பிரேஷன் ஃபார்மில் டர்போசார்ஜ்டு
    இல்லை. சிலிண்டர்கள் 4
    போர் 96mm
    ஸ்டாக் 122 mm
    டிஸ்பிளேஸ்மெண்ட் 3532cm3 (க்யூபிக் மீட்டர்)
    ஹை ஐடில் rpm 2400+/-50 r/min
    லோ ஐடில்rpm 850+/-50 r/min
    கூலிங் சிஸ்டம் வாட்டர் கூல்டு
    ஃப்யூயல் (எரிபொருள்) வகை டீசல்
    கிராஸ் ஹார்ஸ் பவர் 69.9 kW (95hp) @ 2200±50 r/min
    பீக் கிராஸ் டார்க் 401 Nm @ 1200-1500 r/min
    எலக்ட்ரிகல் சிஸ்டம் வோல்டேஜ் 12 V
  • ஆபரேடிங் ஸ்பெசிஃபிகேஷன் ( குறியீடுகள்)

    வெஹிக்கிளின் மொத்த எடை 9400±188
    FAW 2668±53
    RAW 6733±135
    ஸ்பீடு @ கியர் (kmph) ஃபார்வர்டு ரிவர்ஸ்
    1st 4.5 to 6.0 5.5 to 7
    2nd 7.5 to 9.0 9.0 to 10.5
    3rd 16.5 to 18.5
    4th 33.0 to 36.5
    டர்னிங் ரேடியஸ் அவுட்சைடு டயர் R1 10 m
    ஸ்டியரிங் ஆங்கிள் இன்னர் வீல் 45 °
    ஸ்டியரிங் ஆங்கிள் அவுட்டர் வீல் 32 °
  • மோல்டு போர்டு

    MB இன் லெந்த் 2600 mm
    மோல்டு போர்டின் திக்னஸ் 16 mm
    மோல்டு ஹைட் H19 516 mm
  • கட்டிங் எட்ஜ்

    கட்டிங் எ‘ட்ஜின் ஸ்டாண்டர்டு லெந்த் W8 2600 mm
    {3 பீஸ் கட்டிங் எட்ஜ்}
    {1100 + 1100 + 400}
    சைடு எக்ஸ்டென்ஷன் உடன் கட்டிங் எட்ஜின் ஸ்டாண்டர்டு லெந்த் W8* 3000 mm
    {4 பீஸ் கட்டிங் எட்ஜ்}
    {1100 + 1100 + 400+ 400}
    கட்டிங் எட்ஜின் விட்த் 152 mm
    கட்டிங் எட்ஜின் திக்னஸ் 16 mm
  • பரிமாணம்

    மிட் & ரியர் ஆக்ஸிலிற்கு நடுவில் இடைவெளி L9 1850 mm
    ஃப்ரண்ட் & மிடில் ஆக்ஸிலிற்கு நடுவில் இடைவெளி A 4300 mm
    வீல்பேஸ் L3 5225 mm
    இடைவெளி – மோல்டு போர்டு பிளேட் பேஸிற்கு ஃப்ரண்ட் ஆக்ஸில் L12 1691 mm
    டிரான்ஸ்போர்ட் லெந்த் H– டோஸர் L1 8594 mm
    டிரான்ஸ்போர்ட் லெந்த் H– டோஸர் மற்றும் ரீப்பர் உடன் L1' 8594 mm
    ப்ரண்ட் ஆக்ஸில் பீமிற்கு கீழே கிரவுண்டு கிளியரன்ஸ் H18 528 mm
    குறைந்தபட்ச கிரவுண்டு கிளியரன்ஸ் H4 467 mm
    அதிகபட்ச வாகன உயரம் H1 3290 mm
    டிரக் விட்த் – ஃப்ரண்ட் W3F 1674 mm
    டிரக் விட்த் ரியர் W3R 1654 mm
    விட்த்–அவுட்சைடு ஃப்ரண்ட் சைடு W1F 2021 mm
    விட்த்–அவுட்சைடு ரியர் டயர்ஸ் W1R 2001 mm
  • பிளேடு ரேஞ்ஜ்

    சர்க்கிள் ரொடேஷன் ஆங்கிள் AB வெஹிக்கிளின் ட்ரான்ஸ்வர்ஸிலிருந்து 50°
    சர்க்கிள் டிரைவ் மெக்கானிகல் ஸ்டாப்பரின்
    ஹைட்ராலிக் சிலிண்டர் இல்லாமல்
    பிளேடு சைடு ஷிஃட் (LH/ RH) W15 513 mm
    பிளேடு டில்டு ஆங்கிள்/பேக் கட் ஆங்கிள் (எல்எச்/ஆர்எச்)
    கிரவுண்டு வெலவலில் பிளேடின்
    மீது அளக்கப்படுகிறது.
    A9 20º / 15º
    பிளேடு டில்டு ஆங்கிள்/பேக் கட் ஆங்கிள் (எல்எச்/ஆர்எச்)
    கிரவுண்டு வெலவலில் ட்ராபார்
    மீது அளக்கப்படுகிறது.
    A9’ 25.6º / 20º
    கிரவுண்டு லைன் ஈது பிளேட் பிட்ச் ஆங்கிள் A11 ஃபார்வர்டு 40º
    பேக்வர்டு 5º
    வீல் ஆக்ஸிஸிற்கு இணையாக இருக்கும் பிளேடு
    உடன் அவுட்சைடு ப்ரண்ட் டயர்
    எக்ஸ்டென்ஷனின் இல்லாத பிளேடு
    W9 289.5mm
    வீல் ஆக்ஸிஸிற்கு இணையாக உள்ள பிளேடு
    உடன் பிளேடு அவுட்சைடுப்ரண்ட் டயர்
    W9 489.5mm
    சாதரண பிளேடு பிட்ச்
    ஆங்கிள் மீது பிளேட் லிஃப்ட்
    H20 395 mm
    குறைந்தபட்ச பிளேடு ஆங்கிளில் பிலோ கிரவுண்டு
    அதிகபட்ச பிளேட் கட் டெப்த்
    D 300 mm
    அட்டாச்மெண்ட் ஆசிலேஷன் ஆங்கிள் E அப்வேர்டு 15°
    டவுன்வேர்டு 15°
  • எண்டு பிட்

    விட்த் C 200 mm
    திக்னஸ் 16 mm
    ஃபிளேடு ஃபுல் போர்ஸ் (Kgs) 27 kN
    பிளேடு டவுன் ஃபோர்ஸ் (Kgs) 27 kN
  • மிடில் ஆக்ஸில்

    வகை ட்ராயிவன், நான்–ஸ்டியரிங், ரிஜிட்
    ரிடக்ஷன் ரேஷியோ, டிஃபரென்ஷியல் 2.75
    ரிடக்ஷன் வீல் எண்ட் 6.932
    மொத்த ரிடக்ஷன் ரேஷியோ 19.04
  • ரியர் ஆக்ஸில்

    வகை ட்ராயிவன், நான்–ஸ்டியரிங், சென்ட்ரல் பிவோடெட்
    ரிடக்ஷன் ரேசியோ டிஃபரென்ஷியல் 2.75
    ரிடக்ஷன் வீல் எண்டு 6.932
    மொத்த ரிடக்ஷன் ரேஷியோ 19.04
  • டயர்ஸ் மற்றும் வீல்ஸ்

    டயரின் சிறப்பம்சங்கள் 13 x 24-12 PR
    SLR 600
    DLR 603
    வீல் ரிம் சைஸ் 9x24
  • டயர் வகை

    ப்ரண்ட்/மிடில்/ரியர் 44 psi
  • டிரான்ஸ்மிஷன்

    மாடலின் பெயர் Carraro 4WDTransmission
    கியர் ரேஷியோஸ் பார்வர்டு/ரிவர்ஸ்
    1st 5.603 / 4.643
    2nd 3.481 / 2.884
    3rd 1.585 / 1.313
    4th 0.793 / 0.657
    டார்க் கன்வெர்டர் ரேஷியோ 2.64
  • ஹைட்ராலிக்ஸ்

    சிஸ்டம் ஓப்பன் சென்டர்
    பம்பின் வகை ஃபிக்ஸ்டு டிஸ்ப்ளேஸ்மெண்ட் டேண்டம் கியர் பம்ப்
    26 + 26 cm3 (க்யூபிக் சென்டிமீட்டர்)
    அதிகபட்ச ஃபுளோ ரேட் 46 litres@ 2200 r/min
    அதிகபட்ச வொர்க்கிங் பிரஷர் 20 Mpa
    ரீஃபில் அளவு 50 litre
    சிஸ்டம் திறன் 60 litre
    மற்ற ஃபீச்சர் லிஃப்ட் மற்றும் சென்ஸிங் சிலிண்டருக்கான பிரஷர் ரீஃபில் வால்வு உடன் லோடு ஹோல்டிங்
  • சர்வீஸ் கெபாசிட்டீஸ்

    ஹைட்ராலிக் டேங்க் 50 litre
    ஃப்யூயல் (எரிபொருள்) டேங்க் 100 litre
    என்ஜின் கூலன்ட் 17 litre
    என்ஜின் ஆயில் 13.5 litre
    டிரான்ஸ்மிஷன் 16 litre
    மிடில் ஆக்ஸில் அல்லது ரியர் ஆக்ஸில்
    (டிஃபரென்ஷியல்)
    ஒவ்வொரு ஆக்ஸிலிற்கும் 14.5 Litre
    மிடில் ஆக்ஸில் அல்லது ரியர் ஆக்ஸில்
    (ஃபைனல் டிரைவ்)
    1.5 litre (On each wheel end)
  • ஃபிட்மெண்ட் தேர்வுகள்

    ரியர் 5 tyne
  • பிரேக்ஸ்

    சர்வீஸ்
    பிரேக் டைப்
    மிடில் ஆக்ஸிலில் ஃபுட் ஆபரேடட் ஹைட்ராலிகலி ஆக்டுவேடட்
    ஆயில் இம்மர்ஸ்டு டிஸ்க்
    பார்க் பிரேக் டைப் மிடில் ஆக்ஸில் மீதுஅ ஹெட் ஆபரேடட், மெக்கானிகலி ஆக்டிவேடட் கேலிபர் பிரேக்ஸ்
  • ஸ்டியரிங்

    வகை பவர் ஸ்டியரிங்
    ஸ்டியரிங் வால்வு புரொப்பரைட்டரி வால்வு 200 cm3
    (க்யூபிக் சென்டிமீட்டர்) உடன் லோடு
    மற்ற அம்சங்கள் பம்ப் பெயிலியர் விஷயத்தில் எமர்ஜென்ஸி ஸ்டியரிங்
  • எலெக்ட்ரிகல்

    சிஸ்டம் வோல்டேஜ் 12 V
    பேட்டரி ரேட்டிங் 12 V, 100 AH
    ஆல்ட்டர்நேட்டர் டைப் 12 V, 90 amphere
  • ப்ரண்ட் ஆக்ஸில்

    வகை நான் ட்ராயிவன், ஸ்டியரபிள் சென்ட்ரல் பிவோடேட்
    லோடிங் கெபாசிட்டி (டன்) 8

பொறுப்புத்துறப்பு
டெக்னிகல் ஸ்பெசிஃபிகேஷன், ஃபீச்சர்ஸ் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை. பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் உதாரணத்திற்காக மட்டுமே.
காட்டப்படும் ஆக்சஸரீஸ் ஸ்டாண்டர்ட் தயாரிப்பின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். உண்மையான நிறம் மாறுபடலாம். E & O.E.
அனைத்து பரிமாணங்களும் +/- 5% க்குள் மாற்றத்திற்கு உட்பட்டவை, ஸ்டாண்டர்டு எக்ஸ்க்ளூஷன் (நிலையான விதிவிலக்குகள்) பொருந்தும். வாரண்டி பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் டீலரைத் தொடர்பு கொள்ளவும்.

விலை