Jib Crane | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Mahindra Jib Crane

இணைப்புகள்

ஜிப் கிரேன்

  • ஸ்டாண்டர்டு அளவு மற்றும் வடிவம் இல்லாத பொருட்களுக்கு மிகவும் பொருத்தமானது.
  • செல்ஃப் லெவலிங் லோடர் லிங்கேஜ் மெக்கானிசமானது கிரேனை ஹார்சாண்டல் நிலையில் வைக்க உதவுகிறது.
  • லோடர் மீது எளிதாக ஏற்றுவதற்கு ஸ்டாண்டர்டு லோடர் பக்கெட் உடன் இன்டர்சேஞ்ஜபிள் மவுண்டிங்.
  • IS 15560 இன் படி ஸ்விவல் ஹூக் மற்றும் ஷேக்கிள்ஸ் பொருட்களை பாதுகாப்பாக தூக்குவதை உறுதி செய்யும்.

லிப்ட் கெபாசிட்டி 1 Ton
அதிகபட்ச லிப்ட் ஹைட் 4750 mm
ப்ரண்ட் டயர் சென்டரிலிருந்து குறைந்தபட்ச தூரம் 1800 mm

  • கன்ஸ்ட்ரக்ஷன் (கட்டுமானம்) – எலெக்ட்ரிகல் போல்
  • வேளாண்மை – நடுதல், பண்ணை
  • தொழிற்சாலை – ஃபென்சிங் (வேலி)
  • ரியல் எஸ்டேட் பயன்பாடுகள்
  • டைரெக்டர் ஜெனரல் பார்டர் ரோட்ஸ் அப்ளிகேஷன்