EarthMaster and RoadMaster with IMAXX Technology - Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


iMAXX

IMAXX டெலிமாடிக்ஸ்



எங்களது EarthMaster மற்றும் RoadMaster வெஹிக்கிள்கள் சமீபத்திய மஹிந்திரா IMAXX டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. உங்கள் வெஹிக்கிள் மற்றும் உங்கள் வணிகத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை உங்களுக்குத் தெரிவிக்கும். எனவே இதை தனிப்பட்ட உதவியாளராக இதைப் பார்க்கவும். அதன் மூலம் வழங்கப்படும் பலன்கள் பின்வருமாறு.

வெஹிக்கிள் ஹெல்த் மானிடரிங்

  • பேட்டரி மற்றும் அல்டர்நேட்டர் ஹெல்த் மானிடரிங்
  • என்ஜினின் வெப்பநிலை மானிடரிங்

லொகேஷன் ட்ராக்கிங்

  • முகவரிய்டன் லைவ் லொகேஷன்
  • லொகேஷன் வரலாற்றை மீண்டும் பிளே செய்தல்
  • அருகிள்ள ஹப்ஸ்
  • அருகிலுள்ள சர்வீஸ் ஸ்டேஷன்ஸ்

அலர்ட்ஸ்

  • ஜியோஃபென்ஸ் செக்–இன் மற்றும் செக்–அவுட்
  • பட்டியலிடாத ஆபரேஷன்
  • டிரான்ஸிட்டின் போது ஸ்டாப்பேஜ்

மேலே உள்ளவற்றைத் தவிர, எங்கள் IMAXX டெலிமேடிக்ஸ் உங்களுக்கு பின்வருவனவற்றையும் வழங்குகிறது:

  • வெஹிக்கிள் கோளாறு அறிதல் ரிப்போர்ட்ஸ்
  • எரிபொருள் அளவு ஆய்வு
  • சர்வீஸ் ரிமைண்டர்ஸ்
  • ஆபரேட்டர் நிர்வாகம்
  • ஆபரேட்டர் மற்றும் பராமரிப்பு பணியாளர்களின் பயிற்சி திட்டம் (கிடைப்பதைப் பொறுத்தது)