Standard Backhoe Bucket | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Mahindra Standard Backhoe Bucket

இணைப்புகள்

ஸ்டாண்டர்டு பேக்ஹோ பக்கெட்

  • விரிவான ரேஞ்ஜ் பேக்ஹோ பக்கெட்டுகள் 0.09, 0.12, 0.18, 0.24, 0.27, 0.30, 0.32 க்யூபிக் மீட்டர்
  • சைடு பிளேட் ரீயின்போர்ஸ்மெண்ட் மூலம் கூடுதல் வலிமை மற்றும் உறுதி கிடைக்கிறது.
  • ரீபிளேசபிள் வேர் பார்ட்ஸ் நீடித்துழைப்பதை அதிகரித்து, வொர்கிங் லைஃபையும் நீட்டிக்கிறது.
  • டோ பிளேட் மற்றும் சைடு கட்டர்ஸின் பொருத்தமான புரொஃபைல் மற்றும் உறுதியான ஸ்டீல் புஷ்கள் போஸஸின் தேய்மானத்தை குறைக்கிறது.
  • .மேம்படுத்தப்பட்ட பக்கெட் வடிவம் பொருட்களை சௌகரியமாக கொட்டுவதற்கு உதவுகிறது.

கெபாசிட்டி (திறன்) 0.09, 0.12, 0.18, 0.24, 0.27, 0.30 and 0.32 cum

  • மைனிங் (சுரங்கம்)– லோடிங், அன்லோடிங், தோண்டுதல்
  • ட்ரென்சிங் (குழி வெட்டுதல்) – எலெக்ட்ரிகல் கேபிள், கேஸ் பைப்ஸ், தண்ணீர் குழாய்
  • கன்ஸ்ட்ரக்ஷன் (கட்டுமானம்)– லோடிங், அன்லோடிங், தோண்டுதல், பறைகளை நகர்த்துதல்
  • திட கழிவுகள் மேலாண்மை லோடிங்