Rock Breaker HD | Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 

  • Rock Breaker HD

இணைப்புகள்

ராக் பிரேக்கர் HD

  • அக்யூமுலேட்டர்: பேஸ் கேரியர் ஹைட்ராலிக்ஸைப் பாதுகாக்க ஹை பிரஷர் சர்ஜ் டேம்பனர்.
  • பிஸ்டன்: சுப்பீரியர் டிசைன், உலோகம் மற்றும் உற்பத்தி ஆகியவை நீண்ட ஆயுளையும் பிரச்சினையற்ற சேவையையும் வழங்குகிறது.
  • உயர் செயல்திறனுக்கான உள் வால்வு டிசைன்
  • நீருக்கடியில் பயன்பாடுகளில் செயல்பட முடியும்.
  • பிரேக் ஃப்ரீஆபரேஷனிற்காக ஆட்டோ க்ரீசிங் ஹோல்.
  • பேக் ஹெட் டிசைன், சேமித்த கேஸ்மூலம் பிரேக்கருக்கு ஆற்றலை வழங்குகிறது.
  • சார்ஜ் செய்வது சுலபம் மற்றும் மெயின்டனன்ஸ் ஃப்ரீ(பராமரிப்பு இல்லை)
  • பெர்ஃபெக்டட் கிளியரன்ஸ் சிலிண்டர்கள் ட்ராபிகல் கிளைமேட்டில் (வெப்பமான வானிலையில்) நீண்ட நேரம் சிறந்த சேவைக்கான ஆயுளை வழங்குகிறது.

எடை 405 kg
முழு நீளம் 1870 mm
ஆற்றல் அளவு 400 bpm முதல் 800 bpm வரை
உபகரண விட்டம் 72 mm

  • ராக் (பாறை) கட்டிங்
  • ரோடு கட்டிங்
  • பைப்லைன்
  • ஃபுட்டிங்ஸ்
  • உடைத்தல்
  • குழி அமைத்தல்