Types of Lease Options Available @ Mahindra Construction Equipment
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


ஆபரேட்டிங் லீஸ்

ஆபரேட்டிங் லீஸ்

ஆபரேட்டிங் லீஸிங்கின் கீழ் நாங்கள் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளுக்கு நீண்ட கால அளவில் எக்விப்மெண்ட்டை வழங்குகிறோம்.


பின் வரும் லீஸ் தேர்வுகள் கிடைக்கின்றன.
  • ட்ரை லீஸ்>எக்விப்மெண்ட் மட்டும்| அனைத்து பராமரிப்பு,எரிபொருள் மற்றும் ஆபரேட்டர் செலவுகளுக்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்பார்
  • வெட் லீஸ்>எக்விப்மெண்ட்> ஆபரேட்டர் உதவி| எக்விப்மெண்ட் மற்றும் ஆபரேட்டர் உதவி வழங்கப்படும். பராமரிப்பு மற்றும் எரிபொருள் தொடர்பான செலவுகளுக்கு வாடிக்கையாள பொறுப்பேற்பார்..
  • வெட் லீஸ்> எக்விப்மெண்ட்> ஆபரேட்டர் உதவி> பராமரிப்பு உதவி | ஆபரேட்டர் மற்றும் பராமரிப்பு உதவியுடன் எக்விப்மெண்ட் வழங்கப்படும்.எரிபொருள் செலவிற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்பார்