EarthMaster SXIV Features | EarthMaster with BS4 Engine | MCE
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


தயாரிப்பு மற்றும் தீர்வுகள்

மஹிந்திரா எர்த்மாஸ்டர் SX IV - Features

மஹிந்திராவில் உள்ள டிசனைரகள் டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதிய EarthMaster SX ஐ உருவாக்குவதன் மூலம் பேக்ஹோ லோடர் பிரிவில் புதுமைகளை உருவாக்கியுள்ளோம். 55 kW (74 HP), CRDI மஹிந்திரா என்ஜின், சிறந்த எரிபொருள் திறன் மற்றும் உயர்தர பேக்ஹோ செயல்திறன் ஆகியவற்றுடன், EarthMaster SX ஆனது இந்திய பயன்பாட்டு முறைக்கு ஏற்றவாறும் பேக்ஹோ லோடர் வகையின் அனைத்து தரக்கட்டுப்பாடுகளையும் மிஞ்சும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

பெரிய பக்கெட்ஸ்

  • பெரிய லோடர் (1.1 m3) மற்றும் பேக்ஹோ பக்கெட்டுகள் (0.27 m3) மூலம் அதிக உற்பத்தித்திறன் கிடைக்கிறது.
  • மஹிந்திரா EarthMaster பேக்ஹோ பக்கெட் மற்ற போட்டியாளர்களை விட 8% பெரியது

ஸ்ட்ரக்ச்சர்

  • வலிமை தேவைப்படும் பயன்பாடுகளுக்கு பொதுவான 2 மிமீ தடிமன் கொண்ட பிளேட்டுகளுடன் டிக் டெப்த் (தோண்டும் ஆழம்) மேம்படுகிறது.
  • 63 மிமீ தடிமன் கொண்ட பீம் கொண்ட ஃப்ரண்ட் ஆக்ஸிலின் அதிக லோட் பேரிங் கெபாசிட்டி ( அதிக சுமை தாங்கும் திறன்), லோடர் பயன்பாடுகளில் கனமான வேலைகளைக் கையாள மெஷினிற்கு உதவுகிறது.
  • அனைத்து முக்கியமான பாகங்களுக்கும் அதிக தாக்கத்தை எதிர்க்கும் கட்டமைப்பு தர (350C) ஸ்டீல், இமயமலையில் பூஜ்ஜிய வெப்பநிலை போன்ற அனைத்து வானிலை நிலைகளுக்கும் ஏற்ற வாகனமாக இருக்கிறது.

ஹைட்ராலிக்ஸ்

  • ஹைஃபுளோ ஹேண்ட்லிங் கெபாசிட்டி மற்றும் குறைந்த பிரஷர் இழப்பு காரணமாக சிறந்த பேக்ஹோ ஸ்பீடு மற்றும் பெர்ஃபார்மென்ஸை (செயல்திறனை) வழங்குகிறது.
  • குறைந்த ஹைட்ராலிக் ரீஃபில் தேவையுடன் என்ஜினில் குறைந்த லோடு காரணமாக சிறந்த ஃப்யூயல் எஃபிஷியன்ஸியை வழங்குகிறது.
  • ஒவ்வொரு 3000 மணிநேரத்திற்கும் ஹைட்ராலிக் ஆயில் மாற்றும் செயல்முறை காரணமாக ஒரு மணிநேர மெயின்டனன்ஸ் செலவு குறைகிறது. இது நல்ல சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
  • பொருத்தமான ஹோசஸ் மற்றும் ட்யூப்கள், அதிக ஓட்டம் திறன் கொண்ட பேக்ஹோ, லோடர் கட்டுப்பாட்டு வால்வுகள் மற்றும் பிரஷர் இழப்புகளைக் குறைக்க உகந்த ஹைட்ராலிக் சர்க்யூட் ஆகியவற்றுடன் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கடினமான இந்திய சைட் நிலைமைகளுக்கு ஏற்றது.

ஸ்லைடிங் ப்ரேம்

  • எச்-பிரேம் டிசைனுடன் குறைந்த மெஷின் மெயின்டனன்ஸ், இது மற்ற மெஷின்களிஅப் போலல்லாமல் அழுக்குகளை சேராமல் இருப்பதை உறுதி செய்கிறது.
  • இதன் 12-போல்ட் சப்போர்ட் பிளேட் டிசைன் மற்றும் சமநிலை எடை விநியோகத்தினால் சிறந்த பிடியையும் ஸ்திரத்தன்மையையும் வழங்குகிறது.

பனானா பூம்

  • எக்ஸ்கவேட்டர்ஸ் போன்ற இதன் டிசைன் காரணமாக பூம் சிறந்த ஆயுள் மற்றும் ஆற்றலுள்ள வலிமையைக் கொண்டுள்ளது. பூமின் முனைகளில் பொருத்தப்பட்ட தடிமனான பிளேட்டுகளுடன் கட்டுமானம் செய்யப்படுகிறது.
  • இதன் க்ளோஸ்டு பாக்ஸ் செக்ஷன் காரணமாக, இது கட்டமைப்பு ரீதியாக மிகவும் வலிமையானது மற்றும் கடினத் தன்மையை வழங்குகிறது.
  • எளிதில் நிரப்பக்கூடிய டிப்பர்கள் மற்றும் ட்ராலீஸ், பாடியில் குறுக்கிடாத பூம் போன்ற டிசைன் கொண்டது.

பைனல் டிரைவ்

  • ரிலையபிள் அக்ரகேட் அவற்றின் டிசைன் காரணமாக குறைவாக கோளாறுகள் ஏற்படுகின்றன, அனைத்து பார்ட்ஸும் சிறந்த உயவுத்தன்மையை உறுதிசெய்து, சாய்ந்த நிலையில் கூட கீழ்நோக்கிச் செல்லும் போது ஃபைனல் டிரைவின் ஆயுளை அதிகரிக்கிறது,
  • பைனல் டிரைவில் 3 செக்ஷன்ஸ் உள்ளன – ஆயில்சீல்ஸ் மூலம் பிரிக்கப்பட்ட டிஃபரென் ஷியல்ஸ் உடன் 2 ஹப்கள் மற்றும் 1 மிடில் செக்ஷன்
  • மிகவும் பழமையானது - பவர் ட்ரெயினில் உகந்த சர்வீஸ் ரீஃபில் திறனுடன் இந்திய சந்தையில் நிரூபிக்கப்பட்ட பவர் ட்ரெயின்
  • பீச்சர்ஸ் (சிறப்பம்சங்கள்)

    எக்ஸ்கவேட்டர் கன்ட்ரோல் மெக்கானிகல் லீவர்ஸ்
    இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் அனலாக்

    அடிப்படையில் வெஹிக்கிள் ஹெல்த் மானிட்டரிங்மற்றும் ட்ராக்கிங் சிஸ்டம்
    வாரண்டி 1 ஆண்டு ^ஸ்டாண்டர்டு வாரண்டி, வரம்பில்லா மணி நேரம்
    பனானா பூம் டிசைன் ஆம்
    ஆர்ம் ரெஸ்ட் மற்றும் சீட் பெல்ட்ஸ் உடன் 180℃ ரிவால்விங் சீட்ஸ் ஆம்
    மொபைல் சார்ஜர் ஆம்
    ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆம்
  • என்ஜின்

    VNEF 3.5 L 55 kW (74 HP) BSIV டர்போசார்ஜ்ஸு இன்டர்கூல்டு
    சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
    டிஸ்ப்ளேஸ்மெண்ட் 3532 cm3 [க்யூபிக் மீட்டர்]
    கிராஸ் ஹார்ஸ் பவர் 55 kW [74hp)@ 2200±50 r/min
    பீக் கிராஸ் டார்க் 345±5Nm@ 1200-1500 r/min
  • ஹைட்ராலிக்ஸ்

    சிஸ்டம் டைப் மற்றும் பிரஷர் ஓப்பன் சென்டர்: 25 MPa (3675 psi)
    பம்ப் டைப் பிக்செட் டிஸ்பேள்ஸ்மெண்ட் கியர் பம்ப், 52cm3 (க்யூபிக் மீட்டர்)
    பம்ப் டெலிவரி 117 litre @ 2250 r/min
    Cகன்ட்ரோல் வால்வு (பேகோ லோடர்) செக்ஷனல் வால்வு (சாண்ட்விட்ச் டைப். இண்டுவஜுவலி ரீபிளேசபிள்)
  • டிரான்ஸ்மிஷன்

    வகை: போர் ஸ்பீடு (4 பார்வர்டு, 4 ரிவர்ஸ்), சத்தம் குறைவான, டூ வீல் ட்ரைவ் (@ WO), எலெக்ட்ரிகலி ஆபரேடட் ரிவர்ஸிங் ஷட்டில் உடன் சின்க்ரோ ஷட்டில் டிரான்ஸ்மிஷன் மற்றும் டார்க் கன்வெர்ட்டரில் 2:64;1 ஸ்டால் ரேஷியோ உள்ளது.
  • ஆக்ஸில்

    ரியர் ஆக்ஸில்:
    ரியர் ஆக்ஸில்: ஷார்ட் ட்ரைவ் ஷாஃப் மூலம் இயக்கப்படும் அவுட்பவுண்டு பிளனட்டரி ஃபைனல் டிரைவ்ஸ் உடன் ஹார்டு மவுண்டட் ட்ரைவ் ஆக்ஸில்

    ப்ரண்ட் ஆக்ஸில்:
    மெயின் பின்னிற்கு ரிமோட் க்ரீஸிங் வசதியுடன், 16°C மொத்த ஆசிலேஷன் உடன் சென்ட்ரலி பிவோடெட் நான்–டிரிவன் அன்பேலன்ஸ்டு டைப் ஆக்ஸில்

  • பிரேக்ஸ்

    சர்வீஸ் பிரேக்ஸ்:
    ரியர் ஆக்ஸிலில் ஹைட்ராலிகலி ஆக்டுவேடட்,, செல்ஃப் அட்ஜஸ்டிங், மெயின்டனன்ஸ் இல்லாத, ஆயில் இம்மர்ஸ்டு மல்டி டிஸ்க் தனிப்பட்ட ஃபுட் பெடல்ஸ் ஆபரேடட். இவை நார்மல் ஆபரேஷனிற்காக இணைக்கப்பட்டுள்ளன.

    பார்க்கிங் பிரேக்ஸ்:
    கையால் ஆபரேட் செய்யக்கூடிய மெக்கானிகலி ஆக்டுவேடட் கேலிபர் வகை பிரேக்

  • எலெக்ட்ரிகல்ஸ்

    டஸ்ட் புரூஃப் ஸ்விட்ச், என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப்புக்கு இக்னிஷன் கண்ட்ரோல்ஸ், ஹார்ன் மற்றும் ரிவர்ஸ் அலாரம், வாட்டர் மற்றும் டஸ்ட் புரூப் எலக்ட்ரிகல் கனெக்டர்ஸ்.100Ah, 12V, லோ மெயின்டனன்ஸ் பேட்டரி
    ஆல்டர்நேட்டர்: 90 ஆம்பியர்
  • அறை

    நவீன ஸ்டைலிங், சிறந்த ஆபரேட்டர் வசதி, பகல் மற்றும் இரவில் தெளிவாக பார்க்கலாம், ரியர் வியூ மிரர், ஒன்றுக்கும் அதிகமான ஸ்டோரேஜ் தேர்வு, பயன்படுத்த டூ டோர், ஸ்லைடிங் ரியர் விண்டோ. ஸ்டவபிள் கதவுகள் மற்றும் ஒரு இன்டகிரேடட் டூல் பாக்ஸ் உடன் எர்கோனாமிகலி டிசைன் செய்யப்பட்ட கேப்.
    கேபின் ப்ரேம் உறுதியான ட்யூபுலர் செக்ஷன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் நீண்ட காலம் துருப்பிடிக்காமல் பாதுகாப்புக்காக CED தொழில்நுட்பத்துடன் பாதுகாக்கப்படுகிறது. சேஃப்டி பெல்ட்டுடன் முழுமையாக அட்ஜஸ்டபிள் பிரீமியம் ஆபரேட்டர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல லெக் ஸ்பேஸ், வசதியாக அமைந்துள்ள கன்ட்ரோல் லீவர்கள் மற்றும் பெடல்களையும் தருகிறது. ஆபரேட்டர் விசிபிலிட்டியை அதிகரிக்க குறைந்த லைன் கர்வ்டு ஹூட் கொடுக்கப்பட்டுள்ளது. ROPS, FOPS கம்ப்ளையன்ஸ் உள்ளது.
  • ஸ்டியரிங்

    பிரியாரிட்டி பங்ஷன் மற்றும் 14MPa வகை பிரஷர் ரிலீப் செட்டிங் உடன் ப்ரண்ட் வீல் ஹைட்ரோஸ்டாட்டிக் பவர் ஸ்டியரிங், பவர் ஃபெயிலியர் விஷயத்தில் எமர்ஜென்ஸி ஸ்டியரிங்.
  • ஆபரேடர் தகவல் மற்றும் என்டர்டெயின்மெண்ட்( பொழுதுபோக்கு) சிஸ்டம்

    ப்ரண்ட் கிளஸ்டர்:
    ஸ்பீடோ மீட்டர். r/min அறிவிக்கும் டர்ன் மற்றும் ஹெட் லைட் சிக்னல்ஸ், கிலோமீட்டர் ரன், ஹவர்ஸ் ரன், ஃப்யூயல் லெவல் (எரிபொருள் அளவு), வெப்ப நிலை ஃபீச்சர்ஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பேக்ஹோ பெர்பார்மென்ஸ்

    அதிகபட்ச டிக் டெப்த் A 4959 mm*
    கிரவுண்டு லெவலிலிருந்து ஸ்லீல் சென்டர் தூரம் C 5794 mm
    முழு ஹைட்டிலிருந்து சென்டர் தூரம் D 2676 mm
    அதிகபட்ச வொர்க்கிங் ஹைட் F 6043 mm*
    அதிகபட்ச லோடு ஓவர் ஹைட் G 4131 mm*
    மெஷின் சென்டருக்காக சைடு ரீச் E 6324 mm
    எக்ஸ்கவேட்டர் பிவோட் மெக்கானிசம் சைடு ஷிப்ட்
    பேகோ பக்கெட் டியர் அவுட் போர்ஸ் 5199 kg
    பேக்ஹோ ஆர்ம் டியர் அவுட் ஃபோர்ஸ் 3182 kg
    முழு ரீசில் பக்கெட் பிவோட்டிற்கு லிப்ட் கெபாசிட்டி ( எந்த பக்கெட் பிட்டும் இல்லாமல்) 1449 kg
    பேக்ஹோ பக்கெட் கெபாசிட்டி 0.27 m3 [க்யூபிக் மீட்டர்]
  • லோடர் பெர்ஃபார்மென்ஸ்

    டம்ப் ஹைட் M 2708 mm
    லோடு ஒவர் ஹைட் N 3253 mm
    கிரவுண்ட் வரை தூரம் Q 1350 mm
    புல் ஹைட்டிற்கு அதிகபட்ச தூரம் R 1115 mm
    லோடர் பக்கெட் பிரேக் அவுட் ஃபோர்ஸ் 4867 kg
    லோடர் பிரேக்அவுட் ஃபோர்ஸ் 5594 kg
    ஃபுல் ஹைட் மீது லோடர் லிஃப்ட் கெபாசிட்டி 2493 kg
    லோடர் பக்கெட் கெபாசிட்டி 1.1 m3 (க்யூபிக் மீட்டர்), 6–இன்–1 பக்கெட்டிலும் கிடைக்கிறது
  • ஸ்பீடு (கியர் – F/R)

    1st F/R HD IND
    2nd F/R 5.43 km/h 5.66 km/h
    3rd F/R 19.20 km/h 20.00 km/h
    4th F/R 38. 37 km/h 39.97 km/h
  • சர்வீஸ் கெபாசிட்டீஸ் (திறன்)

    சர்வீஸ் கெபாசிட்டீஸ் (திறன்) சர்வீஸ் கெபாசிட்டீஸ் (திறன்)
    ஹைட்ராலிக் ஆயில் சர்வீஸ் கெபாசிட்டீஸ் 100 litre 50 litre
    ஃப்யூயல் டேங்க் 120 litre 120 litre
    என்ஜின் கூலண்ட் 17 litre 17 litre
    என்ஜின் ஆயில் 13.7 litre 13 litre
    டிரான்ஸ்மிஷன் 2WD 19.20 litre 10.20 litre
    டிரான்ஸ்மிஷன் 4WD 22 litre 12 litre
    ரியர் ஆக்ஸில் 17.10 litre 17.10 litre
  • டயர்ஸ்

    தேர்வு (ஹெவி டுட்டி] ஸ்டாண்டர்டு (ட்ராக்ஷன்) (இண்டஸ்ட்ரியல்)
    ப்ரண்ட் 9 X 16-16PR 9 X 16-16PR
    ரியர் 14 X 25-20PR / 12PR 16.9 X 28-12PR
  • டர்னிங் ரேடியஸ்

    அவுட்சைடு பக்கெட் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு) 4494 mm
    அவுட்சைடு வீல்ஸ் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு) 3091 mm
    அவுட்டர் சைடு பக்கெட் (இன்னர் வீல்ஸ் பிரேடு இல்லை) 5697 mm
    அவுட்சைடு வீல்ஸ் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு இல்லை) 4464 mm
  • வெஹிக்கிளின் ஷிப்பிங் எடை

    இண்டஸ்ட்ரியல் டயர்ஸ் உடன் மெஷினின் ஷிப்பிங் எடை 7430 kg
    HD டயர் உடன் மெஷினின் ஷிப்பிங் எடை 7584 kg
  • டெக்னிகல் ஸ்பெசிஃபிகேஷன்: ஃபீச்சர்ஸ் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை. பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் உதாரணத்திற்காக மட்டுமே. காட்டப்பட்டுள்ள ஆக்சஸரீஸ் ஸ்டாண்டர்டு தயாரிப்பின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். உண்மையான நிறம் மாறுபடகூடும். E & O.E. ஸ்டாண்டர்டு எக்ஸ்க்ளூஷன் (நிலையான விலக்குகள்) பொருந்தும். வாரண்டி பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற சுயமான ஏஜென்சியின்படி, உற்பத்தியாளர் ஸ்டாண்டர்டுPER/VEH/21 இன் கீழ் 1450 r/min இல் சான்றளிக்கப்பட்டுள்ளது.
  • # ஒருஸ்டாண்டர்டு நிலையான) தோண்டும் சக்கரத்துடன் ஒப்பிடும் போது.
  • ##குறிப்பிட்ட அளவீட்டு நிலைமைகளின் கீழ் அளவிடப்பட்ட மதிப்புகள்.

விலை