மஹிந்திராவில் உள்ள டிசைனர்கள் டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதிய EarthMaster VX ஐ உருவாக்குவதன் மூலம் பேக்ஹோ லோடர் பிரிவில் புதுமைகளை உருவாக்கியுள்ளோம். 55 kW (74 HP), CRDI மஹிந்திரா என்ஜின், உகந்த எரிபொருள் திறன் மற்றும் உயர்நிலை பேக்ஹோ செயல்திறன் ஆகியவற்றுடன், EarthMaster VX ஆனது இந்திய பயன்பாட்டு முறைக்கு ஏற்றவாறும் பேக்ஹோ லோடர் வகையின் அனைத்து தரக்கட்டுப்பாடுகளையும் மிஞ்சும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
%
பெரியதுஎக்ஸ்கவேட்டர் கன்ட்ரோல் | ஜாய்ஸ்டிக் | |
இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் | அனலாக் DiGi sense- GPS, GPRS அடிப்படையிலான வெஹிக்கிள் ஹெல்த் மானிட்டரிங் ட்ராக்கிங் சிஸ்டம் | |
ஒலி மூலம் அபரேட்டருக்கு தகவல் | ஆம் | |
வாரண்டி | 1 ஆண்டு ஸ்டாண்டர்டு வாரண்டி, வரம்பற்ற மணி நேரம் | |
பனானா பூம் டிசைன் | ஆம் | |
180℃ ஆர்ம் ரெஸ்ட் மற்றும் சீட் பெல்ட்களுடன் சுழலும் இருக்கைகள் | ஆம் | |
2 வே ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் FM ரேடியோ | ஆம் | |
மொபைல் சார்ஜர் | ஆம் | |
ஸ்டோரேஜ் பாக்ஸ் | ஆம் |
மஹிந்திரா DITEC டீசல் என்ஜின் | டர்போசார்ஜ்டு இன்டர்கூல்டு | |
சிலிண்டர்களின் எண்ணிக்கை | 4 | |
டிஸ்ப்ளேஸ்மெண்ட் | 3532 cc | |
கிராஸ் ஹார்ஸ் பவர் | 58.8 kw (74 HP) @ 2300 +/- 50 RPM | |
பீக் கிராஸ் டார்க் | 306 Nm @1300-1700 RPM |
சிஸ்டம் டைப் மற்றும் பிரஷர் | ஓப்பன் சென்டர் : 250 பார்ஸ் (3675 psi) | |
பம்ப் டைப் | ஃபிக்செட் டிஸ்ப்ளேஸ்மெண்ட் ரியர் பம்ப் | |
பம்ப் டெலிவரி | 115 litres @ 2350 RPM | |
கன்ட்ரோல் வால்வு (பேக்ஹோ லோடர் | செக்ஷனல் வால்வு (சாண்ட்விட்ச் டைப், இன்டுவிஜுவலி ரீபிளேசபிள் |
வகைள் பபார் ஸ்பீடு (4 பார்வர்டு,4 ரிவர்ஸ்), குறைவான சத்தம், 2 வீல் டிரைவ் (2 WO), எலெக்ட்ரிகலி ஆபரேடட் ரிவர்ஸிங் ஷட்டில் உடன் சின்க்ரோ ஷட்டில் டிரான்ஸ்மிஷன் மற்றும் டார் கன்வெர்டரில் 2:64:1 என்ற ஸ்டால் ரேஷியோ |
ரியர் ஆக்ஸில்: ஷார்ட் டிரைவ் ஷாஃப்ட் மூலம் இயக்கப்படும் அவுட்பவுண்டு பிளனட்டரி ஃபைனல் டிரைவ் உடன் ஹார் மவுண்டட் டிரைவ் ஆக்ஸில் பிரன்ட் ஆக்ஸில் Centrally pivoted, non-driven unbalanced type axle, with total oscillation of 16°, with remote greasing facility for the main pin. |
சர்வீஸ் பிரேக்ஸ்: ரியர் ஆக்ஸிலில் ஹைட்ராலிகலி ஆக்டுவேடட்,, செல்ஃப் அட்ஜஸ்டிங், மெஹியின்டனன்ஸ் இல்லாத, ஆயில் இம்மர்ஸ்டு மல்டி டிஸ்க் தனிப்பட்ட ஃபுட் பெடல்ஸ் ஆபரேடட். இவை நார்மல் ஆபரேஷனிற்காக இணைக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் பிரேக்ஸ்: கையால் ஆபரேட் செய்யக்கூடிய மெக்கானிகலி ஆக்டுவேடட் கேலிப்பர் வகை பிரேக் |
டஸ்ட் புரூஃ ஸ்விட்ச், என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப்புக்கு இக்னிஷன் கண்ட்ரோல்ஸ், ஹார்ன் மற்றும் ரிவர்ஸ் அலாரம், வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃப் எலக்ட்ரிகல் கனெக்டர்ஸ்
100Ah, 12V, லோ பெயின்டனன்ஸ் பேட்டரி ஆல்டர்நேட்டர்: 90 ஆம்பியர் |
நவீன ஸ்டைலிங், சிறந்த ஆபரேட்டர் வசதி, பகல் மற்றும் இரவில் தெளிவாக பார்க்கலாம், ரியர் வியூ மிரர், ஒன்றுக்கும் அதிகமான ஸ்டோரேஜ் தேர்வு, பயன்படுத்த டூ டோர், ஸ்லைடிங் ரியர் விண்டோ. ஸ்டவபிள் கதவுகள் மற்றும் ஒரு இன்டகிரேடட் டூல் பாக்ஸ் உடன் எர்கோனாமிகலி டிசைன் செய்யப்பட்ட கொண்ட கேப். கேபின் ஃப்ரேம் உறுதியான ட்யூபுலர் செக்ஷன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் நீண்ட காலம் துருப்பிடிக்காமல் இருக்க CED தொழில்நுட்பத்துடன் பாதுகாக்கப்படுகிறது. சேஃப்டி பெல்ட்டுடன் முழுமையாக அட்ஜஸ்டபிள் பிரீமியம் ஆபரேட்டர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல லெக் ஸ்பேஸ், வசதியாக அமைந்துள்ள கன்ட்ரோல் லீவர்கள் மற்றும் பெடல்களையும் தருகிறது. ஆபரேட்டர் விசிபிலிட்டியை அதிகரிக்க குறைந்த லைன் கர்வ்டு ஹூட் கொடுக்கப்பட்டுள்ளது. |
பிரியாரிட்டி பங்ஷன் மற்றும் 145 பார் பிரஷர் ரிலீப் செட்டிங் உடன் ப்ரண்ட் வீல் ஹைட்ரோஸ்டேடிக் பவர் ஸ்டியரிங் கொடுக்கப்பட்டுள்ளது. |
ப்ரண்ட் கிளஸ்டர்: ஸ்பீடோ மீட்டர். டர்ன் மற்றும் ஹெட் லைட் சிக்னல்ஸ் உடன் வாட்டர் மற்றும் ட்அஸ்ட் ஃபுரூஃப். . ரைட் சைடு கிளஸ்ட்அர்: RPM , கிலோமீட்டர் ரன், ஹவர்ஸ் ரன், ப்யூயல் லெவல் (எரிபொருள் அளவு), வெப்ப நிலையைக் காட்டும் எல்சிடி டிஸ்பிளே ஸ்கிரீன். 6 மாநில மொழிகளில் எல்சிடி டிஸ்பிளே ஸ்க்ரீன் மற்றும் வாய்ஸ் மெஸ்ஸேஜஸ் இன்பில்ட் எஃப் எம் ரேடியோ மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் மூலம் பாடல்களை கேட்டு மகிழ முடியும். |
அதிகபட்ச டிக் டெப்த் | 4959 mm # | |
கிரவுண்டு லெவலர் ஸ்லீவ் சென்டர் தூரம் | 5794mm | |
முழு ஹைட்டிலிருந்து ஸ்லீவ் சென்டர் தூரம் | 2676mm | |
அதிகபட்ச வொர்க்கிங் ஹைட் | 6043mm# | |
அதிகபட்ச லோடு ஓவர் ஹைட் | 4302 mm# | |
எக்ஸ்கவேட்டர் பிவோட் மெக்கானிசம் | சைடு ஷிப்ட் | |
மெஷினின் சென்டருக்கு சைடு ரீச் | 6324 mm | |
எக்ஸ்கவேட்டர் பக்கெட் பிரேக்அவுட் ஃபோர்ஸ் | 5199 kg | |
எக்ஸ்கவேட்டர் ஆர்ம் பிரேகவுட் ஃபோர்ஸ் | 3182 kg | |
பூம் ஹைட்ராலிக் லிஃப்ட் கெபாசிட்டி | 1449 kg | |
பேக்ஹோ பக்கெட் கேபாசிட்டி | 0.27 CuM |
டம் ஹைட் | 2708 mm | |
லோடு ஓவர் ஹைட் | 3253 mm | |
கிரவுண்ட் மீது தூரம் | 1350 mm | |
முழு ஹைட்டில் அதிகபட்ச தூரம் | 1115 mm | |
லோடர் பக்கெட் பிரேக்அவுட் ஃபோர்ஸ் | 6243 kg | |
லோடர் ஆர்ம் பிரேக்அவுட் ஃபோர்ஸ் | 5594 kg | |
புல் ஹைட்டிற்கு லோடர் லிஃப்ட் கெபாசிட்டி | 3428 kg | |
லோடர் கெபாசிட்டி | 1.1 CuM, 6–இன்–1 பக்கெட்டிலும் கிடைக்கிறது. |
1st F/R | 5.66 km/hr | |
2nd F/R | 9.11 km/hr | |
3rd F/R | 20.00 km/hr | |
4th F/R | 39.97 km/hr |
சிஸ்டம் கேபாசிட்டீஸ் | சர்வீஸ் ரீப்ளேஸ்மெண்ட் கேபாசிட்டீஸ் | |
---|---|---|
ஹைட்ராலிக் ஆயில் சர்க்யூட் கெபாசிட்டி | 100 Litres | 50 Litres |
ஃப்யூயல் டேங்க் | 120 Litres | 120 Litres |
என்ஜின் கூலண்ட் | ரெடி மிக்ஸ் (17 Litres) | 17 Litres |
என்ஜின் ஆயில் | 13.7 Litres | 13 Litres |
டிரான்ஸ்மிஷன் | 19.2 Litres | 10.2 Litres |
ரியர் ஆக்ஸில் | 17.1 Litres | 17.1 Litres |
ஃப்ரண்ட் ஆக்ஸில் |
ஸ்டாண்டர்டு (ட்ராக்ஷன் ) (இன்டஸ்ட்ரியல்) | விருப்பத் தேர்வு (ஹெவி டூட்டி) | |
---|---|---|
ஃபிரன்ட் | 9 X 16-16PR - 2WD | 9 X 16-16PR - 2WD |
ரியர் | 16.9 X 28-12PR | 14 X 25-20PR / 12PR |
அவுட்சைடு பக்கெட் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு) | 4494 mm | |
அவுட்சைடு வீல்ஸ் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு) | 3091 mm | |
அவுட்சைடு பக்கெட் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு இல்லாமல்) | 5697 mm | |
அவுட்சைடு வீல்ஸ் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு இல்லாமல்) | 4464 mm |
இண்டஸ்ட்ரியல் டயர்ஸ் உடன் மெஷினின் ஷிப்பிங் எடை | 7430 kg | |
HD டயர் உடன் மெஷினின் ஷிப்பிங் எடை | 7580 kg |