EarthMaster VX IV | BS4 Engine & Backhoe Loader Specifications | MCE
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


தயாரிப்பு மற்றும் தீர்வுகள்

மஹிந்திரா எர்த்மாஸ்டர் VX IV - Specifications

மஹிந்திராவில் உள்ள டிசைனர்கள் டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதிய EarthMaster VX ஐ உருவாக்குவதன் மூலம் பேக்ஹோ லோடர் பிரிவில் புதுமைகளை உருவாக்கியுள்ளோம். 55 kW (74 HP), CRDI மஹிந்திரா என்ஜின், உகந்த எரிபொருள் திறன் மற்றும் உயர்நிலை பேக்ஹோ செயல்திறன் ஆகியவற்றுடன், EarthMaster VX ஆனது இந்திய பயன்பாட்டு முறைக்கு ஏற்றவாறும் பேக்ஹோ லோடர் வகையின் அனைத்து தரக்கட்டுப்பாடுகளையும் மிஞ்சும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

பெரிய பக்கெட்ஸ்

  • பெரிய லோடர்(1.1 m3) மற்றும் பேக்ஹோ பக்கெட்ஸ்(0.27 m3) உடன் அதிக உற்பத்தி திறன் கிடைக்கிறது.
  • மஹிந்திரா EarthMaster பேக்ஹோ பக்கெட்டுகள் மற்ற போட்டியார்களுடையதைவிட சுமார் 8% பெரியது

ஸ்ட்ரக்ச்சர் (கட்டமைப்பு)

  • வலிமை தேவைப்படும் பயன்பாடுகளுக்கு பொதுவான 2 மிமீ தடிமன் கொண்ட பிளேட்டுகளுடன் டிக் டெப்த் (தோண்டும் ஆழம்) மேம்படுகிறது.
  • 63 மிமீ தடிமன் கொண்ட பீம் கொண்ட ஃப்ரண்ட் ஆக்ஸிலின் லோட் பேரிங் கேபாசிட்டி ( அதிக சுமை தாங்கும் திறன்), லோடர் பயன்பாடுகளில் கனமான வேலைகளை கையாள இயந்திரத்திற்கு உதவுகிறது.
  • அனைத்து முக்கியமான பாகங்களுக்கும் அதிக தாக்கத்தை எதிர்க்கும் கட்டமைப்பு தர (350C) ஸ்டீல், இமயமலையில் பூஜ்ஜிய வெப்பநிலை போன்ற அனைத்து வானிலை நிலைகளுக்கும் ஏற்ற வாகனமாக அமைகிறது.

ஹைட்ராலிக்ஸ்

  • ஹைஃபுளோ ஹேண்ட்லிங் கேபாசிட்டி மற்றும் குறைந்த பிரஷர் இழப்பு காரணமாக சிறந்த பேக்ஹோ ஸ்பீடு மற்றும் பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது.
  • குறைந்த ஹைட்ராலிக் ரீஃபில் தேவையுடன் என்ஜினில் குறைந்த லோடு காரணமாக சிறந்த ஃப்யூயல் எஃபிஷியன்ஸியை வழங்குகிறது.
  • ஒவ்வொரு 3000 மணிநேரத்திற்கும் ஹைட்ராலிக் ஆயில் மாற்றும் செயல்முறை காரணமாக ஒரு மணிநேர மெயின்டனன்ஸ் செலவு குறைகிறது. இது நல்ல சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
  • பொருத்தமான ஹோசஸ் மற்றும் ட்யூப்கள், அதிக ஓட்டம் திறன் கொண்ட பேக்ஹோ, லோடர் கட்டுப்பாட்டு வால்வுகள் மற்றும் பிரஷர் இழப்புகளைக் குறைக்க உகந்த ஹைட்ராலிக் சர்க்யூட் ஆகியவற்றுடன் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கடினமான இந்திய சைட் நிலைமைகளுக்கு ஏற்றது.

ஸ்லைடிங் ஃப்ரேம்

  • எச்-பிரேம் டிசைனுடன் குறைந்த மெஷின் மெயின்டனன்ஸ், இது மற்ற மெஷின்களைப் போலல்லாமல் அழுக்கு சேராமல் இருப்பதை உறுதி செய்கிறது.
  • இதன் 12–போல்ட் ஸ்போர்ட் பிளேட் டிசைன் மற்றும் சமமான எடை விநியோகத்தினால் சிறப்பான பிடிப்பும் ஸ்திரத்தன்மையும் கிடைக்கிறது.

பனானா பூம்

  • எக்ஸ்கவேட்டர்ஸ் போன்ற இதன் டிசைன் காரணமாக பூம் சிறந்த ஆயுள் மற்றும் ஆற்றலுள்ள வலிமையைக் கொண்டுள்ளது. பூமின் முனைகளில் பொருத்தப்பட்ட தடிமனான பிளேட் பிளேட்டுகளுடன் கட்டுமானம் செய்யப்படுகிறது. *இதன் க்ளோஸ்டு பாக்ஸ் செக்ஷன் காரணமாக இது கட்டமைப்பு ரீதியாக மிகவும் வலிமையானது மற்றும் கடினத் தன்மையை வழங்குகிறது.
  • எளிதில் நிரப்பக்கூடிய டிப்பர்கள் மற்றும் ட்ராலீஸ், பாடியில் குறுக்கிடாத பூம் போன்ற டிசைன் கொண்டது.

பைனல் டிரைவ்

  • ரிலையபிள் அக்ரகேட்ஸ் அவற்றின் டிசைன் காரணமாக குறைவாக கோளாறுகள் ஏற்படுகின்றன, அனைத்து பார்ட்ஸும் சிறந்த உயவுத்தன்மையை உறுதிசெய்து, சாய்ந்த நிலையில் கூட கீழ்நோக்கிச் செல்லும் போது ஃபைனல் டிரைவின் ஆயுளை அதிகரிக்கிறது.
  • பைனல் டிரைவில் 3 செக்ஷன்ஸ் உள்ளன – ஆயில்சீல்ஸ் மூலம் பிரிக்கப்பட்ட டிஃபரென் ஷியல்ஸ் உடன் 2 ஹப்கள் மற்றும் 1 மிடில் செக்ஷன்.*மிகவும் பழமையானது – பவர் ட்ரெயினில் உகந்த சர்வீஸ் ரீஃபில் திறனுடன் இந்திய சந்தையில் நிரூபிக்கப்பட்ட பவர் ட்ரெயின்
  • பீச்சர்ஸ் (சிறப்பம்சங்கள்)

    எக்ஸ்கவேட்டர் கன்ட்ரோல் ஜாய்ஸ்டிக்
    இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் அனலாக் DiGi sense- GPS, GPRS அடிப்படையிலான வெஹிக்கிள் ஹெல்த் மானிட்டரிங் ட்ராக்கிங் சிஸ்டம்
    ஒலி மூலம் அபரேட்டருக்கு தகவல் ஆம்
    வாரண்டி 1 ஆண்டு ஸ்டாண்டர்டு வாரண்டி, வரம்பற்ற மணி நேரம்
    பனானா பூம் டிசைன் ஆம்
    180℃ ஆர்ம் ரெஸ்ட் மற்றும் சீட் பெல்ட்களுடன் சுழலும் இருக்கைகள் ஆம்
    2 வே ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் FM ரேடியோ ஆம்
    மொபைல் சார்ஜர் ஆம்
    ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆம்
  • என்ஜின்

    மஹிந்திரா DITEC டீசல் என்ஜின் டர்போசார்ஜ்டு இன்டர்கூல்டு
    சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
    டிஸ்ப்ளேஸ்மெண்ட் 3532 cc
    கிராஸ் ஹார்ஸ் பவர் 58.8 kw (74 HP) @ 2300 +/- 50 RPM
    பீக் கிராஸ் டார்க் 306 Nm @1300-1700 RPM
  • ஹைட்ராலிக்ஸ்

    சிஸ்டம் டைப் மற்றும் பிரஷர் ஓப்பன் சென்டர் : 250 பார்ஸ் (3675 psi)
    பம்ப் டைப் ஃபிக்செட் டிஸ்ப்ளேஸ்மெண்ட் ரியர் பம்ப்
    பம்ப் டெலிவரி 115 litres @ 2350 RPM
    கன்ட்ரோல் வால்வு (பேக்ஹோ லோடர் செக்ஷனல் வால்வு (சாண்ட்விட்ச் டைப், இன்டுவிஜுவலி ரீபிளேசபிள்
  • டிரான்ஸ்மிஷன்

    வகைள் பபார் ஸ்பீடு (4 பார்வர்டு,4 ரிவர்ஸ்), குறைவான சத்தம், 2 வீல் டிரைவ் (2 WO), எலெக்ட்ரிகலி ஆபரேடட் ரிவர்ஸிங் ஷட்டில் உடன் சின்க்ரோ ஷட்டில் டிரான்ஸ்மிஷன் மற்றும் டார் கன்வெர்டரில் 2:64:1 என்ற ஸ்டால் ரேஷியோ
  • ஆக்ஸில்

    ரியர் ஆக்ஸில்:
    ஷார்ட் டிரைவ் ஷாஃப்ட் மூலம் இயக்கப்படும் அவுட்பவுண்டு பிளனட்டரி ஃபைனல் டிரைவ் உடன் ஹார் மவுண்டட் டிரைவ் ஆக்ஸில்

    பிரன்ட் ஆக்ஸில்
    Centrally pivoted, non-driven unbalanced type axle, with total oscillation of 16°, with remote greasing facility for the main pin.

  • பிரேக்ஸ்

    சர்வீஸ் பிரேக்ஸ்:
    ரியர் ஆக்ஸிலில் ஹைட்ராலிகலி ஆக்டுவேடட்,, செல்ஃப் அட்ஜஸ்டிங், மெஹியின்டனன்ஸ் இல்லாத, ஆயில் இம்மர்ஸ்டு மல்டி டிஸ்க் தனிப்பட்ட ஃபுட் பெடல்ஸ் ஆபரேடட். இவை நார்மல் ஆபரேஷனிற்காக இணைக்கப்பட்டுள்ளன.

    பார்க்கிங் பிரேக்ஸ்:
    கையால் ஆபரேட் செய்யக்கூடிய மெக்கானிகலி ஆக்டுவேடட் கேலிப்பர் வகை பிரேக்

  • எலக்ட்ரிகல்ஸ்

    டஸ்ட் புரூஃ ஸ்விட்ச், என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப்புக்கு இக்னிஷன் கண்ட்ரோல்ஸ், ஹார்ன் மற்றும் ரிவர்ஸ் அலாரம், வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃப் எலக்ட்ரிகல் கனெக்டர்ஸ்
    100Ah, 12V, லோ பெயின்டனன்ஸ் பேட்டரி
    ஆல்டர்நேட்டர்: 90 ஆம்பியர்
  • அறை

    நவீன ஸ்டைலிங், சிறந்த ஆபரேட்டர் வசதி, பகல் மற்றும் இரவில் தெளிவாக பார்க்கலாம், ரியர் வியூ மிரர், ஒன்றுக்கும் அதிகமான ஸ்டோரேஜ் தேர்வு, பயன்படுத்த டூ டோர், ஸ்லைடிங் ரியர் விண்டோ. ஸ்டவபிள் கதவுகள் மற்றும் ஒரு இன்டகிரேடட் டூல் பாக்ஸ் உடன் எர்கோனாமிகலி டிசைன் செய்யப்பட்ட கொண்ட கேப். கேபின் ஃப்ரேம் உறுதியான ட்யூபுலர் செக்ஷன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் நீண்ட காலம் துருப்பிடிக்காமல் இருக்க CED தொழில்நுட்பத்துடன் பாதுகாக்கப்படுகிறது.
    சேஃப்டி பெல்ட்டுடன் முழுமையாக அட்ஜஸ்டபிள் பிரீமியம் ஆபரேட்டர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இது நல்ல லெக் ஸ்பேஸ்,
    வசதியாக அமைந்துள்ள கன்ட்ரோல் லீவர்கள் மற்றும் பெடல்களையும் தருகிறது.
    ஆபரேட்டர் விசிபிலிட்டியை அதிகரிக்க குறைந்த லைன் கர்வ்டு ஹூட் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்டியரிங்

    பிரியாரிட்டி பங்ஷன் மற்றும் 145 பார் பிரஷர் ரிலீப் செட்டிங் உடன் ப்ரண்ட் வீல் ஹைட்ரோஸ்டேடிக் பவர் ஸ்டியரிங் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆபரேடர் தகவல் மற்றும் என்டர்டெயின்மெண்ட் (பொழுதுபோக்கு) சிஸ்டம்

    ப்ரண்ட் கிளஸ்டர்:
    ஸ்பீடோ மீட்டர். டர்ன் மற்றும் ஹெட் லைட் சிக்னல்ஸ் உடன் வாட்டர் மற்றும் ட்அஸ்ட் ஃபுரூஃப். .

    ரைட் சைடு கிளஸ்ட்அர்:
    RPM , கிலோமீட்டர் ரன், ஹவர்ஸ் ரன், ப்யூயல் லெவல் (எரிபொருள் அளவு), வெப்ப நிலையைக் காட்டும் எல்சிடி டிஸ்பிளே ஸ்கிரீன்.
    6 மாநில மொழிகளில் எல்சிடி டிஸ்பிளே ஸ்க்ரீன் மற்றும் வாய்ஸ் மெஸ்ஸேஜஸ்
    இன்பில்ட் எஃப் எம் ரேடியோ மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் மூலம் பாடல்களை கேட்டு மகிழ முடியும்.
  • பேக்ஹோ SX

    அதிகபட்ச டிக் டெப்த் 4959 mm #
    கிரவுண்டு லெவலர் ஸ்லீவ் சென்டர் தூரம் 5794mm
    முழு ஹைட்டிலிருந்து ஸ்லீவ் சென்டர் தூரம் 2676mm
    அதிகபட்ச வொர்க்கிங் ஹைட் 6043mm#
    அதிகபட்ச லோடு ஓவர் ஹைட் 4302 mm#
    எக்ஸ்கவேட்டர் பிவோட் மெக்கானிசம் சைடு ஷிப்ட்
    மெஷினின் சென்டருக்கு சைடு ரீச் 6324 mm
    எக்ஸ்கவேட்டர் பக்கெட் பிரேக்அவுட் ஃபோர்ஸ் 5199 kg
    எக்ஸ்கவேட்டர் ஆர்ம் பிரேகவுட் ஃபோர்ஸ் 3182 kg
    பூம் ஹைட்ராலிக் லிஃப்ட் கெபாசிட்டி 1449 kg
    பேக்ஹோ பக்கெட் கேபாசிட்டி 0.27 CuM
  • லோடர் பெர்ஃபார்மென்ஸ்

    டம் ஹைட் 2708 mm
    லோடு ஓவர் ஹைட் 3253 mm
    கிரவுண்ட் மீது தூரம் 1350 mm
    முழு ஹைட்டில் அதிகபட்ச தூரம் 1115 mm
    லோடர் பக்கெட் பிரேக்அவுட் ஃபோர்ஸ் 6243 kg
    லோடர் ஆர்ம் பிரேக்அவுட் ஃபோர்ஸ் 5594 kg
    புல் ஹைட்டிற்கு லோடர் லிஃப்ட் கெபாசிட்டி 3428 kg
    லோடர் கெபாசிட்டி 1.1 CuM, 6–இன்–1 பக்கெட்டிலும் கிடைக்கிறது.
  • ஸ்பீடு (கியர் F/R)

    1st F/R 5.66 km/hr
    2nd F/R 9.11 km/hr
    3rd F/R 20.00 km/hr
    4th F/R 39.97 km/hr
  • சர்வீஸ் கெபாசிட்டீஸ்

    சிஸ்டம் கேபாசிட்டீஸ் சர்வீஸ் ரீப்ளேஸ்மெண்ட் கேபாசிட்டீஸ்
    ஹைட்ராலிக் ஆயில் சர்க்யூட் கெபாசிட்டி 100 Litres 50 Litres
    ஃப்யூயல் டேங்க் 120 Litres 120 Litres
    என்ஜின் கூலண்ட் ரெடி மிக்ஸ் (17 Litres) 17 Litres
    என்ஜின் ஆயில் 13.7 Litres 13 Litres
    டிரான்ஸ்மிஷன் 19.2 Litres 10.2 Litres
    ரியர் ஆக்ஸில் 17.1 Litres 17.1 Litres
    ஃப்ரண்ட் ஆக்ஸில்
  • டயர்ஸ்.

    ஸ்டாண்டர்டு (ட்ராக்ஷன் ) (இன்டஸ்ட்ரியல்) விருப்பத் தேர்வு (ஹெவி டூட்டி)
    ஃபிரன்ட் 9 X 16-16PR - 2WD 9 X 16-16PR - 2WD
    ரியர் 16.9 X 28-12PR 14 X 25-20PR / 12PR
  • டர்னிங் ரேடியஸ்

    அவுட்சைடு பக்கெட் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு) 4494 mm
    அவுட்சைடு வீல்ஸ் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு) 3091 mm
    அவுட்சைடு பக்கெட் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு இல்லாமல்) 5697 mm
    அவுட்சைடு வீல்ஸ் (இன்னர் வீல்ஸ் பிரேக்டு இல்லாமல்) 4464 mm
  • வெஹிக்கிளின் ஷிப்பிங் வெயிட்

    இண்டஸ்ட்ரியல் டயர்ஸ் உடன் மெஷினின் ஷிப்பிங் எடை 7430 kg
    HD டயர் உடன் மெஷினின் ஷிப்பிங் எடை 7580 kg
  • டெக்னிகல் ஸ்பெசிஃபிகேஷன்: ஃபீச்சர்ஸ் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை. பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் உதாரணத்திற்காக மட்டுமே.
  • காட்டப்பட்டுள்ள ஆக்சஸரீஸ் ஸ்டாண்டர்டு தயாரிப்பின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். உண்மையான நிறம் மாறுபடகூடும். E & O.E.
  • ஸ்டாண்டர்டு எக்ஸ்க்ளூஷன் (நிலையான விலக்குகள்) பொருந்தும். வாரண்டி பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற சுயமான ஏஜென்சியின்படி, உற்பத்தியாளர் ஸ்டாண்டர்டுPER/VEH/21 இன் கீழ் 1450 r/min இல் சான்றளிக்கப்பட்டுள்ளது.
  • ##குறிப்பிட்ட அளவீட்டு நிலைமைகளின் கீழ் அளவிடப்பட்ட மதிப்புகள்.

விலை