Motor Grader G9075 Features | Mahindra's RoadMaster G9075 | MCE
with you hamesha - 1800 209 6006
with you hamesha - 1800 209 6006 


தயாரிப்பு மற்றும் தீர்வுகள்

மஹிந்திரா ரோட் மாஸ்டர் G9075 - Features

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில், 75% சாலைகள் விரிவாக்கத் திட்டங்களாகவோ அல்லது கிராமப்புற/சிறு நகர்ப்புறத் திட்டங்களாகவோ, இருக்கும் இது அதன் உற்பத்தித்திறனிற்கு உகந்ததாக இருக்கும். இந்திய சாலைகள் மற்றும் அதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பற்றிய ஆழமான ஆய்வு, 20000+ நாட்கள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 6000 மணிநேர விரிவான சோதனைகள் போன்றவற்றின் மூலம், மஹிந்திராவின் RoadMaster G7095 வளர்ந்து வரும் இந்தியாவை கட்டுமானம் செய்வதற்கு உதவி செய்யகூடிய சிறந்த மெஷினாக இருக்கும்.

ஹைட்ராலிக்ஸ்


ஸ்மூத் பர்ஃபார்மென்ஸிற்காக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பம்ப். பிளேடில் அதிக பவருக்காக சுமார் 20MPa அதிகபட்ச அழுத்தம். ஒரு மணி நேரத்திற்கு அதிக உற்பத்தித்திறனுக்காக 26+26 cm3 என்ற பெரிய அளவு கியர் பம்ப்.

பிளேடு ரேஞ்ஜ்


வாகனத்தின் குறுக்குவெட்டில் இருந்து தோராயமாக 50° உயர் ரோடேஷன் கோணம் கனரக பொருட்களில் விரைவான கிரேடிங்கைத் தருகிறது. மெஷின் பயணிக்கும் போது பிளேடுகள் டயர்களுக்கு இடையில் சுலபமாக அமைகிறது. இது மெஷின் சீரான முறையில் இயங்க உதவுகிறது.

டேம்ப்பனிங் சிலிண்டர்

ரோடு மார்ச்சிங்கில் சௌகரியத்தை உறுதி செய்கிறது மற்றும் இறுதிக் கட்டத்தில் கிரேடிங்கின் போது ஏற்ற இறக்கங்களைத் தடுக்கிறது. கிரேடிங்கின் இறுதிக் கட்டத்தின் போது ஆபரேட்டருக்கு அதிக வசதியையும் சிறந்த ஃபினிஷிங்கையும் உறுதி செய்கிறது.

சௌகரியம் மற்றும் வசதி


மெஷினின் மிக முக்கியமான அங்கம் அதை இயக்கும் ஆபரேட்டர்தான் என்று மஹிந்திரா நம்புகிறது. அதனால்தான் ஆபரேட்டர் அதிக நேரம் வேலை செய்யும்போது சௌகரியமான அனுபவத்தைப் பெற நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். எர்கோனாமிக் லே அவுட் மற்றும் சீட்டிங் – அனைத்து கன்ட்ரோல்களும் ஸ்மூத்தாக இருக்கும் மற்றும் சுலபமாக எட்ட முடியும் இதில் விசாலமான கானப்பி, லாக் செய்யக்கூடிய இடவசதி மற்றும் மொபைல் சார்ஜிங் போன்றவையும் அடங்கும்.

மோல்டுபோர்டு


சிறந்த தரமான வேலை மற்றும் ஃபினிஷிங்கிற்காக நீளமான பேஸ் லெந்த், அதிகரிக்கப்பட்ட சப்போர்ட், குறைந்த வைப்ரேஷன், 3000 மிமீ நீளமுள்ள பிளேடு.

டிஃபரென்ஷியல் லாக் உடன் ஃபைனல்ட்ரைவ்


100% மெக்கானிக்கல் டிஃபெரென்ஷியல் லாக் அதிக அளவிலான பவர் உற்பத்தி மற்றும் பின்புற டயர்கள் முழுவதும் வேகத்தை சீராக விநியோகிக்க உதவுகிறது.. கிரேடிங்கிற்காக சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது மற்றும் சேற்று, சதுப்பு நிலங்களில் பயனுள்ளதாக இருக்கும். இந்த மெஷின் எங்கும் சிக்கிக்கொள்ளாது.

ஹெவி டியூட்டி டோஸர் பிளேடு


ஸ்டாண்டர்டு அட்டாச்மெண்ட்: RoadMaster G9075 ஸ்டாண்டர்டு டோஸர் பிளேடு ஃபிட்மெண்ட்டுடன் வருகிறது. டோஸர் மெட்டீரியல் ஸ்டாக்கை முன்கூட்டியே உடைப்பதால், கிரேடிங் செயல்முறைக்கு இது பவரையும் செயல்திறனையும் சேர்க்கிறது.

5 டைன் ரிப்பர்


விருப்ப அட்டாச்மெண்ட்: RoadMaster G9075 ஆனது, கூடுதல் புத்திசாலித்தனத்திற்காக கூடுதல் ரிப்பர் ஃபிட்மெண்ட் கொண்ட விருப்பத் தேர்வுடன் வருகிறது. கிரேடிங்கிற்கு முன் கடினமான காம்பேக்டட் மேற்பரப்புகளை சரி செய்வதற்காக ரிப்பர் மிகவும் சரியானது.
  • என்ஜின்

    மாதிரி மாதிரி BS TREM IV CEV
    ஏர் ஆஸ்பிரேஷனின் ஃபார்மில் டர்போ சார்ஜ்டு
    சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
    போர் 96mm
    ஸ்ட்ரோக் 122 mm
    டிஸ்பிளேஸ்மெண்ட் 3532 cm3 (க்யூபிக் சென்டிமீட்டர்)
    ஹை: ஐடில் rpm 2400+/-50 r/min
    லோ: ஐடில் rpm 850+/-50 r/min
    கூலிங் சிஸ்டம் வாட்டர் கூல்டு
    ஃப்யூயல் (எரிபொருள்) வகை டீசல்
    கிராஸ் ஹார்ஸ் பவர் 55 kW (74hp) @ 2200±50 r/min
    பீக் கிராஸ் பவர் 345±5Nm@1200-1500 r/min
    எலெக்ட்ரிகல் சிஸ்டம் வோல்டேஜ் 12 V
  • ஆபரேட்டிங் ஸ்பெசிஃபிகேஷன் (குறியீடுகள்)

    வெஹிக்கிளின் மொத்த எடை 8848±177
    FAW 2668±53
    RAW 6180±124
    ஸ்பீடு @ கியர் (kmph) ஃபார்வர்டு (முன்புறம்) ரிவர்ஸ் (பின்புறம்)
    1st 4.5 to 6.0 5.5 to 7
    2nd 7.5 to 9.0 9.0 to 10.5
    3rd 16.5 to 18.5
    4th 33.0 to 36.5
    டர்னிங் ரேடியஸ் அவுட்சைடு டயர் R1 10 m
    ஸ்டியரிங் ஆங்கிள் இன்னர் வீல் 45°
    ஸ்டியரிங் ஆங்கிள் அவுட்டர் வீல் 32°
  • மோல்டு போர்டு

    MB இன் பேஸ் லெங்க்த் 2600 mm
    மோல்டு போர்ட்ஸின் திக்னஸ் (மோட்டார்ஸ்) 16 mm
    பிளேடு ஹைட் H19 516 mm
  • கட்டிங் எட்ஜ் (முனை)

    கட்டிங் எட்ஜின் ஸ்டண்டர்டு லெந்த் WB 2600 mm
    {3 பீஸ் கட்டிங் எட்ஜ்}
    {1100 + 1100 + 400}
    சைடு எக்ஸ்டென்ஷன் உடன் கட்டிங்
    எட்ஜின் ஸ்டாண்டர்டு லெந்த்
    WB* 3000 mm
    {4 பீஸ் கட்டிங் எட்ஜ்}
    {1100 + 1100 + 400+ 400}
    கட்டிங் எட்ஜின் விட்த் (அகலம்) 152 mm
    கட்டிங் எட்ஜின் திக்னஸ் (கனம்) 16 mm
  • பரிமாணம்

    மிட் & கியர் ஆக்ஸிலின் நடுவில்
    இடைவெளி
    L9 1850 mm
    ஃப்ரண்ட் & மிடில் ஆக்ஸிலின் நடுவில்
    இடைவெளி
    A 4300 mm
    வீல் பேஸ் L3 5225 mm
    இடைவெளி – ஃப்ரண்ட் ஆக்ஸிலிலிருந்து
    மோல்டு போர்டு பேஸ்:
    L12 1691 mm
    டிரான்ஸ்போர்ட் லெந்த் – டோஸர் உடன் L1 8594 mm
    டிரான்ஸ்போர்ட் லெந்த் –டோஸர் ரீப்பர் உடன் L1' 9270 mm
    ஃப்ரண்ட் ஆக்ஸில் பீமிற்கு கீழே
    கிரவுண்டு கிளியரன்ஸ்
    H18 528 mm
    குறைந்தபட்ச கிரவுண்டு கிளியரன்ஸ் H4 467 mm
    அதிகபட்ச வீல் ஹைட் (நீளம்) H1 3290 mm
    டிரக் விட்த் (அகலம்)– ஃபிரன்ட் W3F 1674 mm
    டிரக் விட்த் (அகலம்) W3R 1654 mm
    விட்த் (அகலம்)– அவுட்டர் சைடு ஃப்ரண்ட் டயர்ஸ் W1F 2021 mm
    விட்த் (அகலம்)– அவுட்டர் சைடு ரியர் டயர்ஸ் W1R 2001 mm
  • பிளேடு ரேஞ்ஜ்

    சர்க்கிள் ரொடேஷன் ஆங்கிள் AB வெஹிக்கிளின் டிரான்ஸ்வரிலிருந்து 500
    சர்க்கிள் டிரைவ் Hydraulic cylinders with no
    end mechanical stoppers
    பிளேடு சைடு ஷிஃட்(LH/ RH) W15 513 mm
    பிளேடு டில்ட் ஆங்கிள்/பேக் கட் ஆங்கிள் (LH/ RH)
    கிரவுண்டு நிலையில் பிளேடை
    அளக்க முடியும்.
    A9 200 / 150]
    பிளேடு டில்ட் ஆங்கிள்/ பேக் கட் ஆங்கிள்(LH/ RH)
    கிரவுண்டு நிலையில் ட்ராபாரில் அளக்க முடியும்.
    A9’ [25.60 / 200]
    கிரவுண்டு லைன் மீது பிளேட் பிட்ச் ஆங்கிள் A11 Forward     400
    Backward     50
    வீல் ஆக்ஸிஸிற்கு சமமாக
    இருக்கும் பிளேடு உடன் அவுட்சைடு
    ஃப்ரண்ட் டயர் எக்ஸ்டென்ஷன் இல்லாமல் பிளேடு
    W9 289.5mm
    வீல் ஆக்ஸிஸிற்கு சமமாக
    இருக்கு பிளேடு உடன் அவுட்சைடு
    ப்ரண்ட் டயர்
    ‘W9 489.5mm
    சாதாரண பிளேட் பிட்ச் ஆங்கிளில் பிளேடு லிஃப்ட் H20 395 mm
    குறைந்தபட்ச பிளேடு ஆங்கிள் மீது பிலோ கிரவுண்டு அதிகபட்ச பிளேடு கட் உடன் D 300 mm
    அட்டாச்மெண்ட் ஆசிலேஷன் ஆங்கிள் E Upward     10 0
    Downward     15 0
  • எண்டு பிட்

    விட்த் C 200 mm
    திக்னஸ் 16 mm
    பிளேடு ஃபுல் ஃபோர்ஸ் (Kgs ) 27 kN
    பிளேடு டவுன் ஃபோர்ஸ் (Kgs) 27 kN
  • மிடில் ஆக்ஸில்

    வகை ட்ராயிவன், நான்–ஸ்டியரபிள், ரிஜிட் (உறுதியானது)
    ரிடக்ஷன் ரேஷியோ, டிஃபரென்ஷியல் 2.75
    ரிடக்ஷன் வீல் எண்ட் 6.932
    மொத்த ரிடக்ஷன் ரேஷியோ 19.04
  • ரியர் ஆக்ஸில்

    வகை ட்ராயிவன், நான்–ஸ்டியரிபிள், சென்ட்ரல் பிவோடெட்
    ரிடக்ஷன் ரேஷியோ, டிஃபரென்ஷியல் 2.75
    ரிடக்ஷன் வீல் எண்ட் 6.932
    மொத்த ரிடக்ஷன் ரேஷியோ 19.04
  • டயர்ஸ் மற்றும் வீல்ஸ்

    டயர் ஸ்பெசிஃபிகேஷன் (குறியீடுகள்) 13 x 24-12 PR
    SLR 600
    DLR 603
    வீல் ரிம் சைஸ் 9x24
  • டயர் பிரஷர்

    ப்ரண்ட்/மிடில்./ரியர் 44 psi
  • டிரான்ஸ்மிஷன்

    மாடலின் பெயர் Carraro 4WDTransmission
    கியர் ரேஷியோ பார்வர்டு/ரிவர்ஸ்
    1st 5.603 / 4.643
    2nd 3.481 / 2.884
    3rd 1.585 / 1.313
    4th 0.793 / 0.657
    டார்க் கன்வெர்டர் ரேஷியோ 2.64
  • ஹைட்ராலிக்ஸ்

    சிஸ்டம் ஒப்பன் சென்டர்
    பம்பின் வகை மிக்ஸ்டு டிஸ்ப்ளேஸ்மெண்ட் டேண்டம் கியர் பம்ப்
    26+26 cm3 (க்யூபிக் மீட்டர்)
    அதிகபட்ச பம்ப் புளோ ரேட் 54 litre @ 2200 r/min
    அதிகபட்ச வொர்க்கிங் பிரஷர் 20 Mpa
    ரீபில் அளவு 50 litres
    சிஸ்டம் கெபாசிட்டி 60 litres
    மற்ற ஃபீச்சர். லிப்ட் மற்றும் சென்ஸிங் சிலிண்டருக்காக பிரஷர் ரீஃபில் வால்வ்ஸ் உடன் லோடு ஹோல்டிங்
  • சர்வீஸ் கெபாசிட்டீஸ்

    ஹைட்ராலிக் டேங்க் 50 litre
    ஃப்யூயல் டேங்க் 100 litre
    என்ஜின் கூலண்ட் 17 litre
    என்ஜின் ஆயில் 13.5 litres @ 500 hrs
    டிரான்ஸ்மிஷன் 16 litre
    மிடில் ஆக்ஸில் அல்லது ரியர் ஆக்ஸில் (
    டிஸ்ப்ளேஸ்மெண்ட்)
    ஒவ்வொரு ஆக்ஸிலிற்குள்
    14.5 லிட்டர்
    மிடில் ஆக்ஸில் அல்லது ரியர் ஆக்ஸில்
    (ஃபைனல் டிரைவ்)
    1.5 litre (On each wheel end)
  • விருப்ப ஃபிட்மெண்ட்ஸ்

    ரியர் 5 டயர்
  • பிரேக்ஸ்

    சர்வீஸ் பிரேக் வகை மிடில் ஆக்ஸிலில் ஃபுட் ஆபரேடட் ஹைட்ராலிகலி ஆக்டுவேடட் ஆயில் இம்மர்ஸ்டு டிஸ்க்
    பார்க்கிங் பிரேக் வகை மிடில் ஆக்ஸிலில் ஹெட் ஆபரேடட் மெக்கானிகலி, பார்க்கிங் பிரேக் டைப் ஆக்டுவேடட் கேலிபர் பிரேக்ஸ்
  • ஸ்டியரிங்

    வகை பவர் ஸ்டியரிங்
    ஸ்டியரிங் வால்வு பிரியோரிட்டி வால்வு 200 cm3 (க்யூபிக் மீட்டர்) உடன் லோடு சென்ஸிங்
    மற்ற ஃபீச்சர் பம்ப் ஃபெயிலியர் விஷயத்தில் எமர்ஜென்ஸி ஸ்டியரிங்
  • எலெக்டிரிகல்

    சிஸ்டம் வோல்டேஜ் 12 V
    பேட்டரி ரேட்டிங் 12 V, 100 AH
    ஆல்டர்நேட்டர் வகை 12 V, 90 வகை
  • ஃப்ரண்ட் ஆக்ஸில்

    வகை நான்–டிரிவன், ஸ்டியரபிள் சென்ட்ர பிவோடெட்
    லோடிங் கெபாசிட்டி (TON) 8

பொறுப்புத் துறப்பு
டெக்னிகல் ஸ்பெசிஃபிகேஷன், ஃபீச்சர்ஸ் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை. பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் உதாரணத்திற்காக மட்டுமே.
காட்டப்படும்ஆக்சஸரீஸ் ஸ்டாண்டர்ட் தயாரிப்பின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். உண்மையான நிறம் மாறுபடலாம். E & O.E.
அனைத்து பரிமாணங்களும் +/- 5% க்குள் மாற்றத்திற்கு உட்பட்டவை, ஸ்டாண்டர்டு எக்ஸ்க்ளூஷன் (நிலையான விதிவிலக்குகள்) பொருந்தும். வாரண்டி பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் டீலரைத் தொடர்பு கொள்ளவும்.
அங்கீகரிக்கப்பட்ட சுயமான ஏஜென்சியின்படி, குறிப்பிட்ட அளவீட்டு நிலையில் அளவிடப்பட்ட 1450 RPM மதிப்பில் உற்பத்தியாளர் ஸ்டாண்டர்டு PER/VEH/21 மூலம் சான்றளிக்கப்பட்டது.

விலை